ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)

Siva Sankari @cook_24188468
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க விடவும். ராகி மாவு ஒரு கப் எடுத்துக் கொள்ளவும்
- 2
கொதிநீரில் ராகி மாவு, உப்பு போட்டு மத்து வைத்து கிளறி விடவும்.
- 3
கட்டி இல்லாமல் நன்கு கிளறிக் கொள்ளவும் மூடி வைத்து மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்
- 4
இறக்கி வைக்கும் சமயத்தில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்
- 5
சுவையான மற்றும் ஆரோக்கியமான ராகி முட்டே தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி களி (Raagi kali recipe in tamil)
#india2020#lost receipes ராகி முதல் முதலில் கர்நாடகாவில் பயிரிடப்பட்டது. அதன்பின் தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா போன்ற பிற மாநிலங்களில் பயிரிடப்பட்டது. மிகவும் ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று. Manju Jai -
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
கன்னட பாரம்பரிய ராகி இட்லி (Raagi idli recipe in tamil)
#karnatakaராகி வந்து ரொம்ப சத்தான உணவு. கர்நாடகாவில் தினமும் ஒரு நேரம் ஆவது ராகி சாப்பிடறாங்க. தாய்ப்பாலுக்கு அப்புறம் ரொம்ப சத்தான உணவு அப்படின்னு பார்த்தா அது ராகி தான். இப்போ ராகிலே இட்லி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். Belji Christo -
ராகி அம்பலி(ragi ambeli)
கர்நாடகாவில் மிகவும் ஃபேமஸான ரெசிபி ராகி அம்புலி செய்வது மிகவும் சுலபம் உடம்புக்கு மிகவும் நல்லது. எப்படி செயலர் பாருங்க.#book #chefdeen.#book Akzara's healthy kitchen -
ராகி ஓலபக்கோடா (Raagi ola pakoda recipe in tamil)
#deepavaliபல சத்துக்கள் நிறைந்துள்ள கிருஸ்பி ராகி ஓலபக்கோடா Vaishu Aadhira -
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
ராகி பீசா\Ragi pizza (Raagi pizza recipe in tamil)
#bake ஆரோக்கியமான பீசா,ராகி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது அனைவரும் விரும்பி சாப்பிடும் பீசா. Gayathri Vijay Anand -
ராகி கார ரோல் (Raagi kaara roll recipe in tamil)
#GA4#Rollராகி கொண்டு செய்த இந்த ரோல்ஸ் மிகவும் மிருதுவாகவும் மென்மையாகவும் ருசியாகவும் இருக்கும். Azhagammai Ramanathan -
-
ராகி ஸ்மைலி
#cookwithfriends#aishwaryaveerakesariகுழந்தைகளுக்கு ஸ்மைலி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ராகி மாவு சேர்த்து செய்வதால் சத்தானதும் கூட இருக்கும். Laxmi Kailash -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
கேரளம் ராகி புட்டு ||(Kerala Ragi Puttu recipe in tamil)
#kerala#photoஉடலுக்கு வலிமை தரும் ராகி புட்டு. கேரளத்தின் சுவையான புட்டு. Linukavi Home -
ராகி பனானா கேக் (Raagi banana cake in tamil)
கேக் என்பது குழந்தைகள்,பெரியவர்கள் என அனைவரும் விரும்பும் இனிப்பு வகை ஆகும் . நம் அன்புக்கு உரியவர்களுக்கு ஆரோக்கியமான முறையில் , ராகி,வாழைப்பழம் போன்ற சத்தான பொருள்களை கொண்டு நம் வீட்டிலேயே எளிமையாக கேக் செய்யலாம்.#அன்பு#book#anbu Meenakshi Maheswaran -
ராகி சப்பாத்தி (Finger Millet chapathi recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த ராகி மாவுடன் சிறிது கோதுமை மாவு சேர்த்து சப்பாத்தி செய்தேன். மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#made1 Renukabala -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
மினி ராகி ஃப்ரூட் டார்ட் (Mini ragi fruit tart recipe in Tamil)
பேக்கிங் உலகில் மிகவும் சிறப்பு பெற்ற உணவுதான் ஃப்ரூட் டார்ட். ராகி மாவானது சிறுதானிய உணவுகளில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ராகி இந்தியாவின் தெற்கு பகுதியில் விரல் தினை என்று அழைக்கப்படுகிறது. அரிசி, கோதுமையைவிட ராகி மாவில் ஊட்டச்சத்துகள் அதிகம். குறிப்பாக சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து, வைட்டமின் பி அதிகமாக காணப்படுகிறது. இதனால் எலும்புத் தேய்மானம், ரத்தசோகை, இதய நோய், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்ற உணவாக அமைகிறது. #ilovecooking #millet Sakarasaathamum_vadakarium -
ராகி களி உருண்டை
சத்துக்கள் மிகுந்த தானிய வகையில் ராகி மிகவும் முக்கியமானது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் மிகவும் உடலுக்கு நல்லது. ராகி களியை மிக சுலபமாக செய்து விடலாம். god god -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான். Manju Jaiganesh -
-
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
வாழை இலை ராகி கொழுக்கட்டை (Raagi kolukattai recipe in tamil)
#steamBanana leaf sweet Ragi kozhukattai Shobana Ramnath -
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13648038
கமெண்ட் (4)