முருங்கைகாய் உருளை கிழங்கு புளி குழம்பு(Muruingakkai urulaikizhaingu puli kuzhambu recipe in Tamil)

#ga4 /week 1
*முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.
*உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இருப்பினும் இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.
*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
முருங்கைகாய் உருளை கிழங்கு புளி குழம்பு(Muruingakkai urulaikizhaingu puli kuzhambu recipe in Tamil)
#ga4 /week 1
*முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன.
*உருளைக்கிழங்குகளில் வைட்டமின்கள், கனிமங்கள் போன்றவைகளைத் தவிர காரோட்டினாடய்டு என்ற பொருளும் உள்ளது. இருப்பினும் இது இதயம் மற்றும் உட்புற உறுப்புகளுக்கும் மிகவும் நல்லது.
*உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் எடையை அதிகரிக்கலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியவாறு கொடுத்துள்ள காய்கறிகளை நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் ஊரவிட்டு புளியைக் கரைத்து வடிகட்டி புளி தண்ணீர் எடுத்து கொள்ளவும்.ஒரு மண் சட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்,சேர்த்து நன்கு வதக்கிப்பின் உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காயை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வதக்கி புளி தண்ணீரை ஊற்றி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மிளகு சீரகம் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு மைய அரைத்து எடுத்துக் கொதிக்கும் குழம்பில் ஊற்றி கொதிக்க விட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
உருளை கிழங்கு காராமணி குழம்பு
#Vattaram /#Week15*காராமணி என்பது பயறு வகைகளில் ஒன்று. இதனைத் தட்டைப்பயறு, தட்டாம்பயறு என்று கூறுவர். இது கருப்பு நிறத்திலும், செந்நிறத்திலும் இருக்கும்.இது வறண்ட நிலத்திலும் செழித்து வளரும். ஏழை மக்களின் பசியைப் போக்கி அவர்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் காராமணி ‘ஏழைகளின் அமிர்தம்’ என்று அழைக்கப்படுகிறது.தட்டைபயிறு நன்மைகள்இந்த பயிரினை தனியே வேகவைத்தும் சாப்பிடலாம். குழம்பு, பொரியல், அவியல் போன்று செய்தும் சாப்பிடலாம். kavi murali -
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
தக்காளி குழம்பு (Tomato gravy)
#momஇந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள், வைட்டமின்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் A, C உள்ளது. இதற்கு கண் பார்வை, மாலைக்கண் வியாதியை தடுக்கும் ஆற்றலும் உள்ளது. இதயத்துக்கு நல்லது. உடலில் கொழுப்பு சேராமல் தடுக்கிறது. தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமனையும் தடுக்கும். Renukabala -
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள். Meena Ramesh -
-
-
வாழைத்தண்டு கடலை பருப்பு பொரியல்(Plantain stem curry in Tamil)
*வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.*அதிக உடல் எடை கொண்டவர்கள் நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்பு சத்து அதிகம் கொண்டவர்களுக்கு இது கண் கண்ட மருந்து. இது இரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.#Ilovecooking kavi murali -
-
வெண்டைக்காய் புளி குழம்பு
#lockdown1இந்த ஊரடங்கினால் தேங்காய் எங்கள் பகுதியில் கிடைப்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் இன்று தேங்காய் பயன்படுத்தாமல் இந்த புளி குழம்பு செய்து உள்ளேன். நன்றி Kavitha Chandran -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
பிஸிபேளாபாத் #karnataka
கர்நாடக மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிஸிபேளாபாத்,ப்ரெஷ் கிரவுண்ட் மசாலா சேர்த்து சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். Sahana D -
மட்டன் குழம்பு/ மட்டன் சுக்கா / கறி தோசை / கறி பணியாரம்
#pepper ஒரே நேரத்தில் நான்கு வகையான ரெசிபிக்களை செய்யலாம் அதனுடைய தொகுப்பு தான் இது Viji Prem -
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
-
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
பஞ்சாபி சப்ஜி (Punjabi Sabji recipe in Tamil)
#ga4/week 1* இதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்து விதமான காய்கறிகள் சேர்த்து செய்வதால் சத்தான மற்றும் மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு சைடுடீஷ் வகையாகும்.*சப்ஜி என்றால் காய்கறிகள் என்று அர்த்தம். kavi murali -
-
வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)
1. வெள்ளைப் பூசணி உடல் சூட்டை குறைக்கும்.2. வயிற்றுப்புண்ணை சரி செய்யும்.3. சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.4. உடல் எடையை குறைப்பதற்கு இது மிகவும் சிறந்தது. Nithya Ramesh -
🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
வெஜ் ஆம்லெட் சைவப் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். இது மிருதுவானது மற்றும் காரசாரமானது. குழந்தைகளுக்கு மாலை நேர உணவாகவும் கொடுக்கலாம். இது உடலுக்கு மிகவும் நல்லது. #GA4 #week2 #vegomelette Rajarajeswari Kaarthi -
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
ஆரோக்கியமான சோற்றுக்கற்றாழை குழம்பு
#மதியஉணவுபெண்களின் மாதவிடாய் பிரச்சனை மற்றும் உடல் சூட்டை தணிக்க சோற்று கற்றாழை உடலில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமாகும் இப்போது சோற்றுக்கற்றாழை மிகவும் சுவையான முறையில் குழம்பு செய்து உணவாக சாப்பிடலாம் வாங்க Aishwarya Rangan
More Recipes
கமெண்ட்