🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4

🍌 வாழைப்பழம் பராத்தா(Banana paratha)🍌

மிருதுவான சுவையான சத்தான. குழந்தைகளுக்கு பிடித்தமான உணவு. என் மகளுக்காக நான் இதை செய்தேன். #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. 200g கோதுமை மாவு
  2. 1 ஸ்பூன் சக்கரை
  3. உப்பு தேவையான அளவு
  4. 1 வாழைப்பழம்
  5. 1 ஸ்பூன் எண்ணெய்
  6. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு உப்பு சர்க்கரை மசித்த வாழைப்பழம் சேர்த்து நன்றாக பிசையவும்

  2. 2

    இந்தக் கலவையுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்

  3. 3

    எண்ணெய் கையில் வைத்துக் கொண்டு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்

  4. 4

    பராத்தா மாவை சப்பாத்தி கட்டையில் தேய்த்துக்கொண்டு. தோசைக் கல்லில். பராத்தா வேக வைத்து எடுக்கவும்.

  5. 5

    சூடான சுவையான வாழைப்பழ பராத்தா ரெடி ஆகி விட்டது உண்டு மகிழுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
அன்று
Erode

கமெண்ட் (4)

parvathi b
parvathi b @cook_0606
சூப்பர் , வித்தியாசமாக இருக்கிறது 😍

Similar Recipes