உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்

உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல்
சமையல் குறிப்புகள்
- 1
பாவக்காய் சிறிய துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.புளியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.
- 2
ஒரு வானலியில் எண்ணெய் 2 டீஸ்பூன் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் பின்பு அதில் பாவக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பாவக்காய் நன்றாக வதங்கியதும் அதில் புளி கரைசல்,மஞ்சள் தூள்,மிளகாய்த்தூள், உப்பு, நாட்டு சர்க்கரை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக பாவக்காயை புளியில் வேகவைத்து கொள்ளவும்.
- 4
மற்றொரு வானலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பூண்டை நன்றாக வதக்கவும்.
- 5
உளுத்தம் பருப்பை மிக்சியில் சேர்த்து பவுடர் போல் அரைத்து எடுக்கவும்.
- 6
அந்த உளுத்தம் பருப்பு பவுடரை வதக்கிய புண்டில் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 7
வதங்கியதும் அதை புளியில் வெந்த பாவக்காயில் சேர்த்து நன்றாக கிளறவும்
- 8
சுவையான உளுத்தம் பருப்பு பாகற்காய் புளி பிரட்டல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் ஃப்ரை #colours2
பாகற்காய் ஜுஸ் குடித்து வந்தால் நமது சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது.உடலின் எடையைக் குறைக்கவும்,கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும் இதன் ஜுஸ் பயன்படுகின்றது.வாரத்திற்கு ஒரு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.தே.எண்ணெய்சேர்ப்பதால் சுவை அதிகம். Jegadhambal N -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
ஆப்பிள் பர்பி (Apple purbi recipe in tamil)🍎🍎🍎🍎
#Cookapdturns4தினமும் ஒரு ஆப்பிள் நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
-
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பீன்ஸ் பருப்பு உசிலி (Beans Parupu Usili recipe in tamil)
#GA4 #week 13பீன்ஸ் பருப்பு மிகவும் சுவையான உணவு. டையட் உணவும் ஆகும். பருப்பு உசிலியை நாம் வேறு காய்களில் செய்யலாம்.பீன்ஸ் நீர் காயாகும் அதை நாம் வாரம் ஒரு இருமுறையாவது நம் உணவில் எடுத்து கொள்ளவும்.பருப்பு நம் உணவில் ஒரு முக்கிய பங்காகும். Gayathri Vijay Anand -
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
-
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
நெல்லிக்காய் தொக்கு
#GA4 #week 11 நெல்லிக்காய் தொக்கு தோசை, சப்பாத்தி போன்றதற்கு சைடு டிஸ்ஸாக சாப்பிடலாம்.நெல்லிக்காய் உடலிற்கு மிகவும் நல்லது.தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் உடலிற்கு எந்த தொந்தரவும் வராது. Gayathri Vijay Anand -
-
-
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh -
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
கத்திரிக்காய் துவா
1.) கத்திரிக்காயில் அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளதால் நம் உடலின் செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும்.2.) கத்திரிக்காய் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடம்பில் தேவையில்லாத கொழுப்புகள் வெளியேறும். லதா செந்தில் -
ராகி தூள் பக்கோடா(Ragi thool pakoda recipe in tamil)
#GA4 #week 3 ராகி தூள் பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்னேக்ஸ் ஆகும்.ராகி மாவை தினம் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Gayathri Vijay Anand -
புளி சட்னி (Puli chutney recipe in tamil)
#ga4#Ga4#Week 1சுலபமாக செய்ய கூடிய ஒரு சட்னி. Linukavi Home -
பாகற் காய் காய் மாவு
#bookஇது என் மாமியார் வீட்டில் செய்யப்படும் பாகற்காய் ரெசிபி .சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் ,தொட்டுக் கொண்டு சாப்பிடவும் மிகவும் ருசியாக இருக்கும். Meena Ramesh -
பொட்டு கடலை அவல் உப்புமா (Pottukadalai aval upma recipe in tamil)
#onepotநாம் வழக்கமாக செய்யும் அவல் உப்புமாவில் பொட்டுக் கடலையை ஊறவைத்து சேர்த்து செய்வது. பொட்டுக்கடலை அவலுடன் சேர்த்து ஊற வைக்க வேண்டும். பொட்டுக்கடலை புரதச் சத்து நிறைந்தது. அவ லும் உடலுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
பச்சை பயறு கடையல் (Green moong curry)
பச்சை பயறு நிறைய ஊட்டசத்துக்கள் கொண்டது.உடல் பருமை குறைக்கும். கொழுப்பை குறைக்கும். இரத்த சோகை, உடல் பருமனை கட்டுப்படுத்தும். வாரம் ஒரு முறையாவது பச்சை பயறு உங்கள் உணவில் சேர்ப்பது மிகவும் உகர்ந்தது. Renukabala -
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
-
-
கக்கரகையா புலூசு #ap (Kakarakaya pulusu recipe in tamil)
பாகற்காய் வைத்து செய்யும் சைடிஷ்,மிகவும் சுலபமான செய்முறை. Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட் (2)