சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அந்த மட்டனில் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் முக்கால் ஸ்பூன் மல்லித் தூள் கால் ஸ்பூன் மஞ்சள் தூள் உப்பு தேவைக்கேற்ப சேர்த்து பிசறி வைக்கவும்.
- 2
பின்பு குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த மட்டனில் 2 நிமிடம் வதக்கி விட்டு பிறகு 7 விசில் விடவும்.
- 3
பின்பு மட்டனையும் அதில் இருக்கும் தண்ணீரையும் வேறு பாத்திரத்திற்கு மாற்றி விட்டு விடவும். பின்பு குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்.
- 4
தாளிப்பு பொரிந்தவுடன் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கிய பிறகு தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். இதில் ஒன்றரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் மல்லித் தூள் சேர்த்து உப்பையும் சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும். மட்டனில் இருக்கும் தண்ணீரை சேர்த்து கிளறி விடவும்.
- 7
பச்சை வாசனை போன பின்பு வேக வைத்த மசாலா மட்டனை சேர்க்கவும். பத்து நிமிடம் நன்கு வதக்கி விடவும். பின்பு இரண்டு ஸ்பூன் தேங்காய் பேஸ்டை சேர்க்கவும். காரத்திற்கு ஏற்ப ஒரு ஸ்பூன் பெப்பர் தூளையும் சேர்த்து கிளறி விடவும்.
- 8
கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t
#ilovecooking#photoஇந்த மட்டன் வருவல் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன். Madhura Sathish -
-
-
-
-
-
-
-
ஹாட் அண்ட் ஸ்பைசி பள்ளிபாளையம் மட்டன்
#photoHot and spicy for the food. Suits you all the tiffin also all varieties of food. Madhura Sathish -
-
-
-
சோயா கிரேவி (Soya gravy recipe in tamil)
#GA4இது தோசை சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் நல்ல காம்பினேஷன். Madhura Sathish -
-
-
-
-
-
மட்டன் பிரியாணி
#cookwithfriends #thulasi #ilovecooking மட்டன் பிரியாணி தயார் செய்ய இளம் ஆட்டுக் கறியைத் தேர்வு செய்யவும்veni sridhar
-
-
-
-
-
சீரக சம்பா மட்டன் பிரியாணி
#nutrient1 #book ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்றவைகளும், கோலைன், புரோட்டீன், நல்ல கொழுப்புக்கள், அமினோ அமிலங்கள், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, கால்சியம், இரும்புச்சத்து, ஜிங்க், காப்பர், பாஸ்பரஸ், செலினியம் போன்றவைகளும், எலக்ட்ரோலைட்டுகளாக சோடியம், பொட்டாயம் போன்றவையும், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
கமெண்ட்