பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk

பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)

#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  1. 1 கப்அரிசி மாவு
  2. 1 கப்சர்க்கரை
  3. 2 கப்பால்
  4. 1/4 டீஸ்பூன்ஏலக்காய் தூள்
  5. 1 கப்தேங்காய் பால்
  6. உப்பு-சிறிதளவு
  7. 1 கப்வெந்நீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    1 கப் அரிசி மாவு,உப்பு சிறிதளவு சேர்த்து கலந்து 1 கப் நன்கு கொதித்த வெந்நீர் சேர்த்து கலக்கவும்.

  2. 2

    தண்ணீர் சேர்த்து கலந்து 3 நிமிடம் மூடி வைக்கவும்.

  3. 3

    சிறிது ஆறியவுடன் கை வைத்து பிசைந்து வைக்கவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.

  4. 4

    ஒரு பாத்திரத்தில் 2 கப் பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.பால் கொதித்தவுடன் அரிசி மாவு உருண்டைகளை சேர்த்து 6 - 7 நிமிடம் வேக வைக்கவும்.

  5. 5

    1 சிறிய உருண்டையை 2 டீஸ்பூன் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்.பிறகு 1 கப் சர்க்கரை சேர்க்கவும்.சர்க்கரை பதிலாக வெள்ளத்தை கரைத்து கூட சேர்க்கலாம்.

  6. 6

    7 நிமிடம் களித்து அரிசி உருண்டை நன்கு வெந்தவுடன்,1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  7. 7

    இதை இப்படியே பரிமாறலாம்.கூட 1 கப் தேங்காய் பால் சேர்த்தால் இன்னும் மிக சுவையாக இருக்கும்.தேங்காய் பால் சேர்ந்தவுடன் அடுப்பை அனைத்துவிடவும்.

  8. 8

    சுவையான பால் கொழுக்கட்டை தயார்!!குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை தயார் !!!

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes