ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil

#GA4 week3
ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்)
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளி கார தோசை (Ulli kaara dosai recipe in tamil
#GA4 week3
ஆந்திரா உள்ளி ஸ்பைசி மற்றும் கிருஷ்பி தோசை குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான உணவு (காரம் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்)
சமையல் குறிப்புகள்
- 1
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும் பூண்டு தோல் சீவி பொடியாக நறுக்கவும்
- 2
வாணலியில் 2ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் பூண்டு மிளகாய் சேர்த்து பெருங்காயம் தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
நன்கு அரைத்து எடுக்கவும்
- 4
தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தோசை மாவு நன்கு ஊற்றி தேய்க்கவும் நல்லெண்ணெய் ஊற்றி பின்னர் மூடி வைக்கவும்
- 5
தோசை வெந்தவுடன் தோசை திருப்பி போட வேண்டாம்
- 6
அதன் மிது உள்ளி விழுதை நன்கு பரப்பி விடவும் பின்னர் அதன் மிது பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழை தூவி வெண்ணெய் விடவும்
- 7
சிறிய தியில் நன்கு மொறு மொறுனு வர விடவும்
- 8
சுவையான உள்ளி காரசாரமான தோசை ரெடி சாம்பார் சிறந்த ஷைடிஷ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆந்திரா உள்ளி காரம் தோசை (Andhra ulli kaaram dosai recipe in tamil)
#ap ஆந்திராவில் ஃபேமஸான உணவு உள்ளி காரம் தோசை. மிகவும் காரசாரமான ஒரு உணவு. சீஸ் துருவல் விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் Laxmi Kailash -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
பன்னீர்மசால் தோசை
#Everyday1குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் பன்னீர் மசாலா தோசை Vaishu Aadhira -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
வெண்டைக்காய் தோசை (Vendaikkaai dosai recipe in tamil)
#GA4#week3சுவையான சத்தான சுலபமான உணவுJeyaveni Chinniah
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
-
ரிப்பன் பக்கோடா (Ribbon pakoda recipe in tamil)
அரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து செய்யப்பட்டுள்ள, மிகவும் சுவையான இந்த பக்கோடா செய்வது மிகவும் சுலபம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இந்த பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள்ளேன்.#GA4 #week3 Renukabala -
-
-
-
-
கலர்ஃபுல் தோசை (Colorfull dosai recipe in tamil)
#GA4 #week3கேரட் மற்றும் கொத்தமல்லி இலையை வைத்து கலர்ஃபுல்லான தோசை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
#GA4 #week7 தக்காளி தோசை சட்னி வகைகளுடன் சேர்த்து சாப்பிட்டால் மிக சுவையாக இருக்கும். Shalini Prabu -
ஆந்திரா ஸ்பெஷல் காரசாரமான பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
#ap ஆந்திரா சமையல் என்றாலே காரசாரமாக இருக்கும்.இந்த தோசை செய்து தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். Shalini Prabu -
கொத்து பரோட்டா (Kothu parota recipe in tamil)
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு. குழந்தைகள் பிடித்தமான உணவு.#deepfry Aishwarya MuthuKumar -
-
முட்டை தோசை(egg dosai) (Muttai dosai recipe in tamil)
#goldenapron3 தோசையில் நிறைய வகைகள் உண்டு. அதில் ஒரு வகை முட்டை தோசை. முட்டையில் அதிக புரதச்சத்து உள்ளது. A Muthu Kangai -
வெங்காய தோசை(onion dosai recipe in tamil)
#birthday3எப்பவும் சுடற தோசையிலே கொஞ்சம் வெங்காயம் சேர்த்து செஞ்சா வெங்காயம் மணமே தனி இன்னும் இரண்டு தோசை சேர்ந்து சாப்பிட தோன்றும் Sudharani // OS KITCHEN -
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
ஸ்பெஷல் ஆனியன் கேரட் ரவா தோசை(rava dosai recipe in tamil)
#ரவா தோசை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. எப்போதும் ப்லைன் ரவா தோசை தான் செய்வேன் இன்று ஆனியன் காரட் சேர்த்து ரவா தோசை செய்தேன். Meena Ramesh -
கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24 Hema Rajarathinam
More Recipes
கமெண்ட் (3)