மில்க் ரவா பேடா(Milk Rava Peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ரவையை வறுத்து,தனியாக எடுத்துக் கொள்ளவும்,...அதே கடாயில் பாலை ஊற்றி,.. 2ஸ்பூன் நெய் ஊற்றி கொதிக்கவிடவும்,...
- 2
பால் கொதித்ததும் சர்க்கரையை போட்டு கலக்கவும்,...
- 3
சர்க்கரை கரைந்ததும், வறுத்து வைத்த ரவையை போடவும்,போட்டு கட்டியில்லாமல் கிளறவும்,... வாசனைக்காக பாதாம் எசன்ஸ்,அல்லது பாதாம் பவுடர்,அல்லது ஏலக்காய்த்தூள்,சேர்த்து கிளறவும்,...அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும்,...
- 4
பால் இஞ்சி கெட்டியாகும் பொழுது,நெய் விட்டு கிளறவும்,..(மிதமான தீயில்),..கடைசியாக ரவை வெந்து கடாயில் ஒட்டாமல் வரும் பொழுது,2ஸ்பூன் நெய் விட்டு இறக்கவும்,....
- 5
கை தொடும் அளவுக்கு சூடு வந்தவுடன், விரிசல் இல்லாமல் சிறு உருண்டைகளாக உருட்டி, பேடா வடிவில்செய்து கொள்ளவும்,..நடுவில் டூட்டி ஃப்ரூட்டி அல்லது நட்ஸ் வைத்துக்கொள்ளலாம்,... ஸ்வீட்டான மில்க் ரவா பேடா தயார்,...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
ரவா டூட்டி ஃப்ரூட்டி கொழுக்கட்டை (Rava Tutty Fruit KOlukattai Recipe in tamil)
#ரவைரெசிப்பீஸ்Nazeema Banu
-
-
வெங்காய கஸ்டட் மில்க் (Onion Custard Milk Recipe in Tamil)
# வெங்காயம் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
-
-
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
-
-
பால் நன்னாரி சர்பத்(milk nannari sarbath recipe in tamil)
பாலுடன் நன்னாரி சிரப் சத்தான பொருட்களை சேர்த்து சர்பத்.#sarbath Rithu Home -
-
-
-
-
-
-
-
-
-
-
-
ரவா லட்டு(Rava Ladoo Recipe in Tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் பண்டிகைகளுக்கு ஏத்த இனிப்பு Shabnam Sulthana -
-
-
-
மில்க் ஹல்வா❤️😍(milk halwa recipe in tamil)
#CF7பால் என்றாலே இனிப்பு வகைகள் தான் நினைவுக்கு வரும் அதில் அல்வா செய்வது போன்று புது விதமாக செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது மேலும் அனைவரும் விரும்பி உண்பர்💯 RASHMA SALMAN -
-
More Recipes
கமெண்ட் (4)