தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)

#cookwithmilk
தஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும்.
தஹி பனீர் பிரெட் சாண்ட்விச்🥪 (Dahi paneer bread sandwich recipe in tamil)
#cookwithmilk
தஹி பனீர் பிரட் சாண்ட்விச். என் புதிய முயற்சி. ஆனாலும் சுவையாகத்தான் இருந்தது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புளிக்காத தயிரில் செய்ய வேண்டும்.
சமையல் குறிப்புகள்
- 1
அரை லிட்டர் திக்கான பாலை காய்ச்சி ஆறவைத்து உறை ஊற்றி கொள்ளவும். (அல்லது கெட்டியான புளிக்காத தயிர் மூன்று கப் எடுத்துக் கொள்ளவும்.)உறை ஊற்றிய பால் தயிர் ஆனவுடன் தயிரை ஒரு மெலிதான துணியில் அடியில் வலை வைத்து தண்ணீரை நன்கு வடித்துக் கொள்ளவும். பிறகு இதை ஆறு மணி நேரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்து கொள்ளவும். இப்போது தயிர் தண்ணீர் வடிந்து கெட்டியாக கிரீமியாக இருக்கும். இதை நன்கு கரண்டி கொண்டு பீட் செய்து கொள்ளவும்.
- 2
4 மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து நன்கு பிசைந்து கொள்ளவும். ஒரு கப் அளவிற்கு பனீரை துருவி வைத்துக் கொள்ளவும். மசாலாப் பொருட்கள், கொத்தமல்லித்தழை, இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- 3
தயிருடன் மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், மசாலா சாமான்கள், பொடியாக அரிந்த பச்சை மிளகாய், ஓமம் மற்றும் பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை, இஞ்சி பூண்டு விழுது உப்பு எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். இரண்டு ரொட்டித் துண்டுகள் எடுத்து இரண்டு புறமும் நெய் தடவி வைத்துக் கொள்ளவும். தயிர் பனீர் கலவையை ஒரு ரொட்டித் துண்டில் வைத்து இன்னொரு துண்டால் மூடி கொள்ளவும்
- 4
இதை பிரட் சாண்ட்விச் மேக்கரில் வைத்து மூடி டோஸ்ட் செய்து கொள்ளவும். அல்லது தோசைக்கல்லில் நெய் அல்லது வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்து கொள்ளவும்.
- 5
இதில் நீங்கள் சில்லி சாஸ் ஆனியன் தக்காளி சேர்த்து கூட டோஸ்ட் செய்து கொள்ளலாம். சுவையான தஹி பனீர் பிரட் சாண்ட்விச் தயார். தொட்டு கொள்ள தக்காளி சாஸ் வைத்துக் கொடுக்கவும்.
- 6
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
*பனீர் புர்ஜி*(paneer burji recipe in tamil)
#KEஇந்த பனீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். சுவையானது.இது சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பனீர் கட்லட்(paneer cutlet recipe in tamil)
எங்கள் வீட்டில் பனீர் அதிகமாகப்பிடிக்கும். அதனால் பனீர் கட்லட்டும் மிகவும் பிடிக்கும். ஹெல்தியான டிஷ்ஷூம் கூட.நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன். punitha ravikumar -
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
சுரைக்காய் சப்பாத்தி (suraikaai chabbathi in tamil)
#nutrient1#goldenapron3#bookசுரக்காய், கோதுமை மாவு மற்றும் கள்ள மாவு கொண்டு செய்த சப்பாத்தி ஆகும். சுரைக்காயில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், விட்டமின் சி, புரோட்டின் 0.6./.,இரும்புச்சத்து போன்ற எல்லா தாதுக்களும் உள்ளதுமுழு கோதுமையில் புரோட்டீன் 15.2./., மற்றும் கார்போஹைட்ரேட் ஃபைபர், செலினியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் ,ஃபோலேட் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன.கடலை மாவில் புரோட்டீன் அதிக அளவிலும் மற்றும் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து அதிகம் உள்ளது. மேற்கூறிய மூன்றும் உடல் ஆரோக்கியத்திற்கும், கழிவுகளை வெளியேற்றுவதற்கும் உதவுகிறது. Meena Ramesh -
பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்
#bookஎதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைக்கட்டிய பயிறு கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் குடைமிளகாய் இவற்றில் உள்ள சத்துக்கள் உடம்புக்கு மிகவும் நல்லது. கார்ன் பனீர் இதையும் சேர்த்து இந்த சாதம் செய்துள்ளேன்.இந்த சாதம் பாஸ்மதி அரிசியில் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும் . சாதா அரிசியில் தான் செய்தேன் அதுவே மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
முருங்கைப்பூ பிரெட் வெஜ (Murungai poo Bread Sandwich Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
எளிதான பச்சை பட்டாணி பனீர் மசாலா(green peas paneer masala recipe in tamil)
# ஹோட்டல் ஸ்டைலில் விரைவில் செய்து முடிக்கக்கூடிய பச்சை பட்டாணி பன்னீர் மசாலா. இந்த கிரேவி நாம் சப்பாத்தி பூரி புலாவ் போன்றவற்றுக்கு சைடிஷ் ஆக எடுத்துக் கொள்வதற்கு சூப்பராக இருக்கும். தயாரிப்பதற்கு சுலபமாக இருக்கும் விரைவில் செய்து முடித்து விடலாம். Meena Ramesh -
பசலை கீரை பனீர் கிரேவி(pasalai keerai paneer gravy recipe in tamil)
#பசலை கீரை உடலுக்கு மிகவும் நல்லது.கர்ப்பிணி பெண்கள் அவசியம் எடுத்து கொள்ள வேண்டும்.கால் வீக்கம் நீர் இறங்கி வடிய உதவும். பனீர் கால்சியம் நிறைந்தது. Meena Ramesh -
தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh -
கார்லிக் பனீர்(garlic paneer recipe in tamil)
கார்லிக் பனீர் சூப்பரான ஸ்டார்ட்டர். செய்வது மிகவும் சுலபம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். punitha ravikumar -
ஈசி தேன் பனீர் (Easy Honey Paneer recipe in Tamil)
#Grand2*பனீரில் கார்போஹைட்ரேட் மிகவும் குறைவாக இருக்கிறது.புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் நீங்கள் நிறைவாக இருப்பதை உணர முடியும். கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்கள் பனீரில் அதிக புரத சத்து உள்ளது. மேலும் பொட்டாஷியம் பனீரில் உள்ளது. அதே போல் கால்சிய சத்தும் அதிகமாக இருக்கிறது. kavi murali -
பனீர் புலாவ்
பனீர் பிடிக்காதவர்களும் உண்டா என்ன? குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி உண்ணும் ஒரு உணவு பனீர். பொறித்த பனீர், வறுத்த வெங்காயம் மற்றும் நறுமணப் பொருட்கள் சேர்த்த சுவையான அரிசி உணவு இதோ!! Subhashni Venkatesh -
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala -
பனீர் கேப்ஸிகம் புலாவ் (Paneer capsicum pulao recipe in tamil)
#cookwithmilkபனீர் எனக்கு மிகவும் பிடிக்கும்.பணீரில் கால்சியம் சத்து அதிகம் உள்ளது.நடுத்தர வயதுடைய பெண்கள் கட்டாயம் உணவில் இதை அதிக அளவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் இந்த வயதில் தான் பெண்களுக்கு எலும்பு தேயமானம் ஆரம்பிக்கும். ஆகவே எலும்பு உறுதிக்கு அடிக்கடி நடுத்தர வயதுக்காரர்கள் பணீர் எடுத்துக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது பனீர், சீஸ் போன்ற பால் பொருட்கள்.அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் நல்லது. பால் பொருட்களை கொண்டு வித விதமாக ஏதாவது அடிக்கடி செய்து தருவது மிகவும் நல்லது. என் தோழி பன்னீர் கேப்சிகம் ரைஸ் செய்வது எப்படி என்று சொல்லி கொடுதது போல் செய்துள்ளேன்.அவர்கள் கூறியது போல் பனீரை மேரினேட் செய்து இந்த புலாவ் செய்துள்ளேன்.நன்றி சிவகாமி🙏 Meena Ramesh -
Bread cutlet (Bread cutlet recipe in tamil)
#goldenapron3பிரட் காய்கறிகள் கொண்டு செய்த கட்லட்.காய்கறிகள் விரும்பி சாப்பிடாத குழந்தைகளுக்கு இது போல் செய்து கொடுத்தால் சாஸுடன் விரும்பி சாப்பிடுவர். Meena Ramesh -
பிரெட் பொரித்த ஐஸ்கிரீம் (Bread Fried Icecream Recipe in Tamil)
# பிரட் சேர்க்க வேண்டும் Shanthi Balasubaramaniyam -
கடாய் பனீர்(kadai paneer recipe in tamil)
விதவிதமான பனீர் ரெஷிபிக்கள் செய்வதும் சாப்பிடுவதும் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இன்று பட்டர் நானிற்கு கடாய் பனீர் செய்தேன். punitha ravikumar -
காரட் வீட் மசாலா பரோட்டா (Kara Sweet masala Parotta Recipe in tamil)
#everyday3வழக்கமான கோதுமை சப்பாத்தி அல்லது கோதுமை தோசை செய்வதற்கு பதிலாக கேரட் துருவி சேர்த்து இந்த கோதுமை பரோட்டா செய்தேன்.குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இது போல செய்து கொடுத்தல் வேண்டும். Meena Ramesh -
ஸ்டஃப்டு பனீர் நாண்
#cookwithfriends#shyamaladeviபனீர் ஸ்டப் செய்த சுவையான ரிச்சான ஒரு வகை நாண் இது. பாலக் கிரேவி அல்லது தால் இதற்கு நல்ல காம்பினேஷன். Sowmya sundar -
-
பனீர் ஸ்டஃப்டு பூரி (Paneer stuffed poori recipe in tamil)
# flour1கோதுமை மாவு வைத்து செய்த இந்த பூரி குழந்தைகளுக்காக சின்ன வடிவில் செய்தேன். மிகவும் ஹெல்தியான ,க்ரிஸ்பியான சுவையில் இருந்தது. Azhagammai Ramanathan -
பண்ணீர் சாண்ட்விச் (Paneer sandwich recipe in tamil)
இந்த டிஷ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #AS Suji Prakash -
கரகர மொறுமொறு கோதுமை மற்றி (Kothumai matri recipe in tamil)
#kids1 #week1 குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். ஜீரண சக்தி எளிதில் ஆகும். குழந்தைகளுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்யப்படுவதால் இதை விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
சப்பாத்தி வித் பனீர் க்ரேவி(chapati with paneer gravy recipe in tamil)
குழந்தைகள் எல்லோருக்கும் டிபன் பாக்ஸ் திறந்ததும் அவரவர்களுக்கு பிடித்த உணவு இருந்தால் மகிழ்ச்சி. சப்பாத்தி பனீர் க்ரேவி என்றால் மிகவும் பிடிக்கும். #LB punitha ravikumar -
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
Hyderabadi Irani chai with Veg Masala Bread(Hyderabadi Irani chai recipe in tamil)
#GA4 week13மழை நேரத்தில் சுட சுட ஐதராபாத் இராணி சாயா உடன் ஸ்பைசியான வெஜிடபிள் பிரட் மசாலா இவ்னிங் எளிதாக உடனே செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் Vaishu Aadhira -
-
பாவ் வித் மட்டர் பனீர் புர்ஜி மசாலா (Pav Bhaji Recipe in Tamil)
பாவ்பாஜி மசாலா எப்பொழுதும் செய்வது போல் செய்யாமல் மட்டர் பனீர் புர்ஜி மசாலா செய்தேன். வித்யாசமான சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
#Newyeartamil#clubசப்பாத்தி நாண் ரொட்டி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பனீர் பட்டர் மசாலா Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (6)