மாதுளம் பழ மில்க் ஷேக் (Maathulampazha milkshake recipe in tamil)

jassi Aarif
jassi Aarif @1657J

#GA4 week 4
இரத்த சோகை உள்ளவர்களுக்கு மாதுளம் பழம் மிகவும் நல்லது. மாதுளம் பழத்தில் பைபர் விட்டமின் மினரல் நிறைந்துள்ளது

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 -8 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 2மாதுளம் பழம்
  2. 1/2 கப் குளிர்ந்த பால்(தேவைக்கு ஏற்ப)
  3. சர்க்கரை தேவைக்கு ஏற்ப
  4. விருப்பப்பட்டால் ஐஸ் கிரீம்

சமையல் குறிப்புகள்

5 -8 நிமிடம்
  1. 1

    மாதுளையுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்து வடிகட்டி கொள்ளவும். குளிர்ந்த பால் சேர்த்து நன்றாக கலக்கவும்

  2. 2

    கண்ணாடி டம்ளரில் போற்றி விருப்பப்பட்டால் ஒரு ஸ்கூப் வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்க்ரீம் சேர்த்து சில்லென்று பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

jassi Aarif
jassi Aarif @1657J
அன்று

Similar Recipes