வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)

Sundari Mani @cook_22634314
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.
#Millet
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.
#Millet
சமையல் குறிப்புகள்
- 1
வரகு, பாசிப்பருப்பு, இரண்டையும் தனியாக வறுத்து கொள்ளவும். பிறகு நன்றாக கழுவி கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு, பெருங்காயம் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்
- 3
ஒரு வாணலியில் நெய் ஊற்றி, கடுகு, சீரகம், இஞ்சி, மிளகு, முந்திரி, கறிவேப்பிலை போட்டு தாளித்து பொன்னிரமாக பொரிக்கவும். பிறகு வெந்த வரகு பொங்கலில் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- 4
வரகு பொங்கல் ரெடி. சூடாக தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
சத்தான "வரகு பொங்கல்" (varagu pongal recipe in tamil)
# bookபொதுவாக பச்சஅரிசியில் பொங்கல் செய்வதற்கு பதில், சிறுதானியாயத்திலும் பொங்கல் செய்யலாம் . அதன்படி இன்று நான் வரகரிசி உபயோகித்து பொங்கல் செய்துள்ளேன். வரகரிசி சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும், ரத்தத்தில் ஊட்டச்சத்துகளை அதிகரிப்பதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தியும், அதன் ஓட்டத்தை சீராக்குகிறது, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும், ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது, இதய நலம் மேம்படும், உடல் சீக்கிரத்தில் எடை குறையும், நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், பித்த வெடிப்புகளையும் குணப்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
வரகு தோசை
எங்கள் வீட்டில் எல்லோரும் சிறுதானிய மாவில் தோசை செய்து சாப்பிடுவோம். சூடாக சுவையாக இருக்கும்.#millet Sundari Mani -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
-
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
-
ரவை பொங்கல் (Rava Pongal Recipe in Tamil)
#ரவை ரெசிபிஸ்ரவையுடன் பாசி பருப்பு வேகவைத்து சேர்த்து செய்யும் சுவையான பொங்கல் Sowmya Sundar -
சிறுதானிய பொங்கல்(sirudhaniya pongal recipe in tamil)
#made3 சிறுதானியங்கள பொங்கல், சோறு, கூழ், கஞ்சி, மாதிரி செஞ்சு சாப்பிடுறது ரொம்ப நல்லதுங்க.... இதுவும் மண்சட்டியிலயே வெறும் 20 நிமிசத்துல செஞ்சுடலாம்.... Tamilmozhiyaal -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
-
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
-
-
திருநெல்வேலி சொதி குழம்பு (Thirunelveli sothi kulambu recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குழம்பு. அப்பளத்துடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இஞ்சி சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.#coconut Sundari Mani -
-
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
காரா பொங்கல், ஸ்வீட் (சர்க்கரை)பொங்கல், ரவை வடை(Kaara pongal,sweet pongal,rava vadai recipein tamil)
எங்கள் வீட்டில் அனைவரும் பிடித்த உணவு. #family Renukabala -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
வரகரிசி பொங்கல்(varagarisi pongal recipe in tamil)
#CF1 வரகு அரிசியில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உண்டு. இதில் இருக்கும் நயாசின் சத்தானது உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.manu
-
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13805341
கமெண்ட் (11)