💪உழவர் பானம் (Uzhavar paanam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவில் வெந்நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து நன்கு கெட்டியாக வரும் வரை கைவிடாமல் காய்ச்சவும். (இந்தக்கூழை முதல் நாள் இரவே செய்து வைக்கவும்).
- 2
கேழ்வரகு மாவு நன்கு வெந்து மினுமினுப்பாக தெரியும் அப்போது வேகவைத்து எடுத்து வைத்துள்ள சாதத்தை அதில் சேர்த்து நன்கு கலந்து மசித்து விடவும்.இதை நன்கு கலந்த பின் அடுப்பை அணைத்து நன்கு ஆற வைத்து மூடி வைக்கவும்.
- 3
மறுநாள் காலை அதனுடன் தயிர் அல்லது மோர் சேர்த்து, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் சிறிது மாங்காய் அல்லது வெள்ளரிக்காய், சிறிது உப்பு சேர்த்து கலந்து குடிக்கவும்.
- 4
நம் முதியவர்கள் காலை வயல் வேலைகளை செய்ய செல்லும் பொழுது இதை குடித்துவிட்டு செல்வர். இது அவர்களுக்கு பசியையும் கட்டி உடம்பிற்கு வலுவையும் சேர்க்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கேழ்வரகு கூழ் (Fermented Ragi porridge recipe in tamil)
#HFகேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. Meenakshi Maheswaran -
-
-
மெக்ஸிகன் பீன் சாலட்(Mexican bean salad recipe in tamil)
#GA4 #kidneybean #mexican #week21 Viji Prem -
மாங்காய் மல்லி சாதம்
#tv குக் வித் கோமாளி சகிலா அம்மா செய்த மாங்காய் மல்லி சாதத்தை முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
பிரைடு ரய்ஸ் (Fried rice recipe in tamil)
#ranjanishome என் தோழியிடம் இருந்து கற்று கொண்டது Chella's cooking -
-
-
-
இன்ஸ்டன்ட் ராகி ஊத்தப்பம் (Instant Raagi Uthappam Recipe in Tamil)
#இரவு உணவு வகைகள் Jayasakthi's Kitchen -
-
-
-
-
-
கேழ்வரகு அடை (Kelvaragu adai recipe in tamil)
#milletமிகக்குறைந்த கொழுப்புப் பொருட்கள் கொண்டது கேழ்வரகு. 100 கிராம் கேழ்வரகில் 1.3 சதவீதமே கொழுப்புச் சத்து காணப்படுகிறது.உடலுக்கு அத்தியாவசிய தாதுப் பொருட்களான கால்சியம், இரும்பு அதீத அளவில் உள்ளன. நியாசின், தயாமின், ரீபோபிளேவின் போன்ற பி- குழும வைட்டமின்களும் கணிசமாக காணப்படுகின்றன. Jassi Aarif -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
-
-
-
நீச்சத்தண்ணி/நீராகாரம்
#immunityபழைய சாதத்தில் வைட்டமின் பி6, பி12 ஆகிய சத்துகள் அதிகளவில் நிரம்பியுள்ளன.பழைய சோறில் நோய் எதிர்ப்பு காரணிகள் அதிகளவில் இருப்பதால், உடலை பாதுகாப்பதோடு, உடலை தாக்கும் நோய்க் கிருமிகளிடமிருந்தும் காப்பாற்ற உதவி செய்கிறது.இதில் அதிகளவிலான நார்ச்சத்துகள் நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதுடன் இரத்த அழுத்ததையும் சமன்படுத்துகிறது. BhuviKannan @ BK Vlogs -
மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல் Vaishu Aadhira
More Recipes
- தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)
- திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
- சிறுதானிய முருகைகீரை அடை தோசை. (SIruthaaniya murunkai keerai adai recipe in tamil)
- மக்ரோனி சங்கு தேங்காய் பாயாசம்(Macaroni Coconut Payasam recipe in tamil)
- பீட்ரூட் தட்டைப்பயிர் பொரியல் (Beetroot thataipayaru poriyal recipe in tamil)
கமெண்ட் (2)