வாழைக்காய் ரோஸ்ட்

Viji Prem @vijiprem24
சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயைத் தோல் நீக்கி படத்தில் காட்டியவாறு நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும் பிறகு கடாயில் மஞ்சள் உப்பு சேர்த்து நறுக்கி வைத்த வாழைக்காயை 2 நிமிடம் கொதிக்க விட்டு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
மசாலாவிற்கு மிளகாய்த்தூள், தனியாத்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு பசைபோல் தயாரித்து கொள்ளவும் பிறகு வேகவைத்த வாழைக்காயை சேர்த்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 3
கடாயில் அல்லது தோசை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வாழைக்காயை இரண்டு பக்கமும் முறுகலாக பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்
- 4
அட்டகாசமான வாழைக்காய் ரோஸ்ட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் / smooked banana skewers
#tv குக் வித் கோமாளி யில் அஸ்வின் செய்த ஸ்மூகேட் வாழைக்காய் ஸ்கெவெர்ஸ் முயற்சித்துப் பார்த்தேன் நன்றாக வந்தது Viji Prem -
-
-
-
-
-
வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2 Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
வாழைக்காய் வறுவல்(vazhakkai fry)👌👌👌
#pms family அருமையான ருசியான எல்லோரும் விரும்பும் வாழைக்காய் வறுவல் செய்ய முதலில் கொத்துமல்லி,சீரகம்,வரமிளகாய்,கறிவேப்பிலை,துருவிய தேங்காய் அனைத்தையும் எண்ணெயில் நன்றாக வதக்கி கொர கொராப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு போட்டு தாளித்து விட்டு பின் நறுக்கி வைத்துள்ள வாழைக்காய்,மஞ்சள் தூள் போட்டு நன்கு எண்ணெயில் வதக்கி விட்டு பின் சிறிது தண்ணீரை தெளித்து விட்டு 5 நிமிடம் வேக விடவும்.வாழைக்காய் வெந்த பிறகு உப்பு தேவையான அளவு தூவி அதனுடன் அரைத்து வைத்துள்ள கொத்துமல்லி,சீரகம், தேங்காய் கலவைகளை போட்டு நன்கு கிளறி விட்டு மல்லி இலைகள் தூவி இறக்க வேண்டும்...ருசியான வாழைக்காய் வறுவல்(vazhakkai fry) தயார்👍👍 Bhanu Vasu -
-
-
-
-
வாழைக்காய் பொடிமாஸ்
#மதிய உணவுகள்மதியம் சாம்பார் அல்லது ரசத்துடன் சாப்பிட ஏற்ற காய் இது. எப்போதும் வாழைக்காய் ப்ரை செய்வதற்கு பதிலாக ஒரு மாற்று. Sowmya Sundar -
சேனை ரோஸ்ட்
#Nutrient 2 #book சேனை கிழங்கில் வைட்டமின் சி பொட்டாசியம். மாங்கனீஸ் மற்றும் நார்த்து உள்ளது. Hema Sengottuvelu -
-
-
வாழைக்காய் பிரட்டல்(Raw Banana recipe in Tamil)
*வாழைக்காயில் வைட்டமின்,கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.*வாழைக்காயில் அமினோஅமிலம் உள்ளது. அமினோ அமிலம் நமது மூளையை சீராக வைக்க உதவுகிறது.#Ilovecooking... kavi murali
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13810632
கமெண்ட் (10)