சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)

#Millet
சிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம்
சத்து மாவு மோர் கஞ்சி (Sathu maavu mor kanji recipe in tamil)
#Millet
சிறுதானியங்கள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்த கஞ்சி மாவில் சத்துமாவு கஞ்சி செய்வேன். இன்று புரட்டாசி சனிக்கிழமை விரதத்திற்கு குடிக்க செய்தேன். அதனால் வெங்காயம் எதுவும் சேர்க்கவில்லை. இதில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சின்ன வெங்காயம் வதக்கி சேர்த்தால் சுவையாக இருக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் வைத்திருக்கும் சத்துமாவு கஞ்சி மாவில் கூட செய்து கொள்ளலாம்
சமையல் குறிப்புகள்
- 1
4 டேபிள்ஸ்பூன் சத்துமாவு கஞ்சி யில் இரண்டு டம்ளர் வரை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும். இதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கிண்டி விடவும். கைவிடாமல் 5 நிமிடம் வரை கிண்டி விடவும். மாவு கெட்டியாக ஆரம்பித்தால் வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். 15 நிமிடம் வரை வேக விடவும். பிறகு அடுப்பை நிறுத்தி கஞ்சியை ஆறவிடவும்.
- 2
ஒரு கப் தயிரை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கடைந்து வைத்துக் கொள்ளவும்.வேக வைத்து ஆற வைத்த கஞ்சியுடன் கடைந்த தயிர் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். சுவையான சத்துமாவு மோர் கஞ்சி தயார்.விரத தினத்தன்று இதை ஒரு டம்ளர் குடித்தால் பசி தாங்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி Srimathi -
சத்து மாவு கொழுக்கட்டை(Saththu maavu Kolukattai recipe in tamil)
#india2020 ஹோம் மேட் 16 சிறுதானியங்கள் மற்றும் அரிசியில் செய்த சத்து மாவு கொழுக்கட்டை Aishwarya Veerakesari -
பல தானிய கஞ்சி🥣 (Pala thaaniya kanji recipe in tamil)
#Milletநான்கு சிறு தானியங்களைக் கொண்டு இந்தக் கஞ்சி செய்தேன். என் தோழி சொல்லிக்கொடுத்த ரெசிப்பி. சாமை வரகு தினை குதிரைவாலி பாசிப்பருப்பு சீரகம் சேர்த்து இந்தக் கஞ்சி செய்தேன். சுவைப்பதற்கு நன்றாக இருந்தது. கொஞ்சம் கெட்டியாக செய்து கொண்டால் சாம்பார் ரசம் ஊற்றியும் சாப்பிடலாம். Meena Ramesh -
கவுனி அரிசி கஞ்சி (Kavuni arisi kanji recipe in tamil)
#India2020 #lostrecipeபண்டைய காலத்தில் கஞ்சி காலை சிற்றுண்டியாக பயன்படுத்திவந்தனர். அதனால் தான் நம் முன்னோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, உடல் பருமன் குறைக்க இது போன்ற கஞ்சி, மற்றும் கவுனி அரிசி சாதம் செய்து சுவைத்து, நீங்களும் ஆரோக்கியமாக வாழ இந்த பதிவை நான் இங்கு பதிவிட்டுள் ளேன். Renukabala -
*ஹோம் மேட் சத்து மாவு புளி ரொட்டி*(satthu maavu roti recipe in tamil)
#HHவேலன்டைன்ஸ் தினத்திற்காக ஸ்பெஷல், சத்து மாவில் செய்த புளி ரொட்டி. சத்தானது. சுலபமானது. Jegadhambal N -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
சத்து மாவு இடியாப்பம் (Sathu maavu idiappam recipe in tamil)
சத்து மாவு இடியாப்பம், குழந்தைளுக்கு அடிக்கடி செய்வது உண்டு.#GA4#week8#steamed Santhi Murukan -
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
சத்து மாவு 💪💪(satthu maavu recipe in tamil)
இன்று குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவையான ஒன்று சத்தான உணவு. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளில் ரசாயன மருந்துகள் தெளிக்க படுவதால் நமக்கு அந்த உணவுப் பொருட்கள் இருந்து கிடைக்கும் சக்திகளை விட ரசாயன கெடுதல்தான் உடம்பில் சேருகிறது. இருந்தாலும் அந்த உணவுகளை நாம் உட்கொள்ள வேண்டிய நிலை.. அதனால் நாமே நமது வீட்டில் நமக்கு தேவையான புரோட்டின்,இரும்பு , கால்சியம் வைட்டமின் போன்ற அனைத்து சத்துக்களும் செரிந்துள்ள பொருட்களை சேர்த்து சத்துமாவு கஞ்சி ஆக தினமும் எடுத்துக் கொள்ளலாம். சத்துமாவு கஞ்சி தயாரிக்கும் முறையை கிழே தேவையான பொருட்கள் மற்றும் செய்முறையை கொடுத்துள்ளேன். இதை குழந்தைகளும். வயதானவர்களும்,அதிக வேலை சுமை உள்ளவர்களும் அன்றாடம்எடுத்துக் கொள்ள சத்தான உணவு ஆக இருக்கும்) Meena Ramesh -
சத்து மாவு தட்டை கேக் (Health Mix pan cake in tamil)
சத்துமாவு பல தானியங்கள் ,சிறுதானியம் ,பயறுகள், பருப்பு வகைகள் சேர்ந்து செய்யப்படும் அற்புதமான உணவு வகை ஆகும். உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.#book#avasara samayal#அவசர சமையல் Meenakshi Maheswaran -
கேரளா ஆப்பம் (Kerala aapam recipe in Tamil)
#RD இதில் நான் ஈஸ்ட் எதுவும் சேர்க்கவில்லை.. அதேபோல் வெந்தயமும் சேர்க்கவில்லை வெந்தயம் சேர்த்தால் கலர் மாறிவிடும் ஆப்பம் வெள்ளையாக இருந்தால் அழகாக இருக்கும்.. நீங்கள் விருப்பப்பட்டால் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்.. Muniswari G -
பாசிப்பயறு கஞ்சி (Paasipayaru kanji recipe in tamil)
#onepotபாசிப்பயறு டன் மசாலா அரைத்து சேர்த்து கஞ்சி வைத்து குடித்தால் உடல் வலிமை பெறும். Linukavi Home -
சத்து மாவு உப்பு குழாய் புட்டு (Sathu maavu uppuu kuzhai puttu recipe in tamil)
#steam Aishwarya Veerakesari -
திணை உப்புமா (fox Millet upma recipe in tamil)
#cf5 இதில் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்கவில்லை.. Muniswari G -
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது. punitha ravikumar -
சத்துமாவு கஞ்சி (Sathu maavu kanji recipe in tamil)
#momகர்ப்பிணி,தாய்மார்களுக்கு நிறைய சத்துகள் தேவை. சத்துமாவில் போதிய சக்தி கிடைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இந்த கஞ்சி குடிக்கும் போது அவர்களுக்கு தேவையான புரதம் கால்சியம் கிடைக்கும். குழந்தை பிறந்து 7 மாதங்களுக்கு மேல் இந்த சத்து மாவு கஞ்சி அவர்களுக்கும் கொடுக்கலாம். பொதுவாக கர்ப்பிணி தாய்மார்கள் பால் மற்றும் ட்ரை ப்ரூட்ஸ் அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.அது சேர்த்து உள்ளதால் அவர்களுக்கு நிறைய சக்தி கிடைக்கும். Nithyakalyani Sahayaraj -
*ஹெல்த்தி கஞ்சி மாவு*(kanji powder recipe in tamil)
வீட்டிலேயை கஞ்சி மாவு அரைக்கலாம்.அது ஆரோக்கியமானதும் கூட.கேழ்வரகை முளை கட்டி, அதனுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து, வறுத்து, மாவாக அரைத்து வைத்துக் கொள்ளலாம்.விரத காலங்களில் கஞ்சி மிக நல்லது.மேலும், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெறலாம். Jegadhambal N -
மட்ட அரிசி கஞ்சி சாதம், தேங்காய் துவையல் (Matta arisi kanji saatham recipe in tamil)
இது கேரளாவில் உள்ள மக்களுக்கு ரொம்ப பிடித்த கஞ்சி சாதம். எங்கள் மருமகள் கேரளா. அவங்க சொல்லி குடுத்த கஞ்சி சாதம். Fiber நிரைய இருக்கு. Wight loss ஆகும். செய்து பாருங்கள். #kerala Sundari Mani -
பாரம்பரிய கேரள கஞ்சி🥣🍛 (Kerala kanji recipe in tamil)
#Kerala #photoகேரள மக்களின் பாரம்பரிய உணவு வகைகளில் இந்த கஞ்சி வகையும் ஒன்று. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.உடல்நிலை சரியில்லாதபோது இதுபோல் கஞ்சி செய்து மிதமாக சாப்பிட்டால் உடலுக்கு தெம்பு கிடைக்கும். உடல்நிலையும் சரியாகிவிடும். செய்வது மிகவும் எளிது. Meena Ramesh -
-
நோன்பு கஞ்சி(nonbu kanji recipe in tamil)
ரமலான் மாதத்தில் மிகவும் பிரபலமான இந்த நோன்பு கஞ்சி சுவைக்காதவர்கள் மிகவும் குறைவேRumana Parveen
-
-
சிம்பிள் வீட்டு மோர் (Simple veetu mor recipe in tamil)
# GA4# WEEK 7# Butter milkஜீரணத்திற்கு மிகவும் ஏற்றது Srimathi -
காய்கறி இல்லா மோர் குழம்பு(plain mor kulambu recipe in tamil)
#CF5 மோர் குழம்புOஇதில் பெருங்காயம், சீரகம் போடுவதால் ரொம்பவும் சுவையாக இருக்கும். காய்கறிகளும் பதில் கொஞ்சம் சின்ன வெங்காயம் சேர்த்து செய்து உள்ளேன். மிகவும் ருசியாக இருந்தது தயா ரெசிப்பீஸ் -
* நீர் மோர் *(neer mor recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் @cookingqueen,recipeகுக்கிங் குயின் அவர்களின், ரெசிபி.கோடை காலத்திற்கு ஏற்றது.இதனை இன்று செய்து பார்த்தேன்.ஜில்லென்று மிகவும் நன்றாக இருந்தது.தே.எண்ணெய் சேர்ப்பதால் கூடுதல் சுவை. Jegadhambal N -
மில்லேட்ஸ் போரிட்ஜ்
#cookwithmilkபலவகை தானியங்களைக் கொண்டு அரைத்த சத்துமாவு கஞ்சி இது. இதை தண்ணீரில் கரைத்து வேகவிட்டு மோர் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து கடுகு தாளித்து ராகி கூழ் போல் குடிக்கலாம். நான் இன்று பாலில் வேகவைத்து அதில் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை சேர்த்து ஸ்வீட் கஞ்சியாக செய்துள்ளேன். இந்த சத்து மாவில் கம்பு சாமை வெள்ளை சோளம் தினை ராகி சிகப்பு அவல் உளுத்தம்பருப்பு வெந்தயம் போன்றவை சேர்த்து அரைத்து உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் மோர் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
சத்துமாவு பிடி கொழுக்கட்டை (Satthu maavu pidi kolukattai recipe
#millet#steam குழந்தைகளுக்கு இதுபோல சத்துமாவில் கொழுக்கட்டை செய்துகொடுத்தால் வி௫ம்பி உண்பர். Vijayalakshmi Velayutham -
மசாலா மோர் (Masala mor recipe in tamil)
மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியானது #GA4#week7#buttermilk Sait Mohammed
More Recipes
கமெண்ட் (3)