சாமை முறுக்கு (Saamai murukku recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

சாமை முறுக்கு (Saamai murukku recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35நிமிடம்
4பேர்
  1. கால் கிலோசாமை
  2. 150 கிராம்பொட்டுக்கடலை
  3. 3 டேபிள் ஸ்பூன்வெண்ணை
  4. உப்பு தேவையான அளவு
  5. ஒரு ஸ்பூன்கருப்பு எள்ளு
  6. என்னை சுடுவதற்கு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

35நிமிடம்
  1. 1

    முதலில் சாமை அரிசியை நன்றாக மூன்றிலிருந்து நான்கு முறை அலசி அதில் நல்ல தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    நன்றாக ஊறிய சாமையை தண்ணீரை வடித்துவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பொட்டுக்கடலையை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடித்து அதை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்

  4. 4

    அரைத்த அரிசி மாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேவையான அளவு உப்பு மற்றும் பொடித்த பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்

  5. 5

    இதனுடன் வெண்ணையை சூடாக உருக்கி இந்த மாவில் ஊற்றி சேர்த்து பிசையவேண்டும்

  6. 6

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் முறுக்கு பிழியும் அச்சில் இந்த மாவை சேர்த்து நன்றாக பிழிந்து எண்ணெயில் சேர்க்க வேண்டும்

  7. 7

    இதே போல் அனைத்து மாவையும் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  8. 8

    சத்தான சாமை. அரிசியில் செய்த முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes