கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

Prabha muthu
Prabha muthu @cook_597599

கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4பேர்
  1. நான்கு கப் கேரட் துருவியது
  2. மூன்று கப்பால்
  3. 1 கப்சர்க்கரை
  4. முந்திரி தேவையான அளவு
  5. 5ஸ்பூன்நெய்
  6. ஏலக்காய்த்தூள் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கேரட்டை கழுவி சுத்தம் செய்து நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    கடாயில் நெய் ஊற்றி முதலில் முந்திரியை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு மிதமான தீயில் கேரட்டை மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்

  3. 3

    கேரட் நெயில் நன்றாக வதங்கியதும் இப்போது பால்சேர்க்கவேண்டும் பால் நல்ல திக்கான பாலாக இருந்தால் நல்லது

  4. 4

    பாலில் கேரட் நன்றாக பச்சை வாசம் போகும் வரை வேக வேண்டும் கேரட் முழுவதும் நன்றாக வெந்ததும்கடைசியாக சர்க்கரை சேர்த்து கிளற வேண்டும்

  5. 5

    இப்போது ஏலக்காய்த் தூள் மற்றும் முந்திரியை சேர்த்து கொள்ளலாம்

  6. 6

    கடைசியாக சர்க்கரையில் இருக்கும் நீரும் வற்றி நன்கு சுண்டியதும் மேலும் ஒன்றிலிருந்து இரண்டு ஸ்பூன் நெய்யை சேர்க்கவும்

  7. 7

    சுவையான கேரட் அல்வா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Prabha muthu
Prabha muthu @cook_597599
அன்று

Similar Recipes