சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)

எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
#GA4
Week5
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
#GA4
Week5
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை நன்றாகக் கழுவி வைக்கவும். பொடியாகநறுக்கவும். தாளிப்பதற்க்கு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, 1 வரமிளகாய், எடுத்து வைக்கவும்.
- 2
அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சிவந்ததும் பொடியாகநறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள் போட்டு வதக்கவும். பிறகு 2டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 3
தண்ணீர் கொதித்தும், காய்கறிகள் வெந்ததும் சேமியாவை போட்டு நன்றாக வதக்கவும். பிறகு ஸ்டவ்வை 5 நிமிடம் slowவாக வைக்கவும். பிறகு 2ஸ்புன் நெய் ஊற்றவும்.
- 4
சேமியா உப்புமா ரெடி, தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
சேமியா உப்புமா(Semiya upma recipe in tamil)
#ap சேமியா உப்புமா இதை வேகமாக செய்து விடலாம்.குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான டிபன். Gayathri Vijay Anand -
-
வெஜிடபிள் ரவா கிச்சடி (Vegetable rava khichadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கிச்சடி. சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.#GA4#week7#kichadi Sundari Mani -
சுவையான கொண்டைகடலை சுண்டல் (Kondakadalai sundal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த சுண்டல்.#GA4Week6 Sundari Mani -
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
தக்காளி குருமா (Thakkaali kuruma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த குருமா# photo Sundari Mani -
லெமன் சேமியா உப்புமா(lemon semiya upma recipe in tamil)
#qk - சேமியா உப்புமாஎலுமிச்சை சேர்த்து செய்த சேமியா உப்புமா, மிகவும் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
#GA4 #upma #week5இந்த உப்புமாவை குறைந்த நேரத்திலேயே செய்யலாம். சுவையாகவும் இருக்கும். காய்கறிகளை சேர்த்து கிச்சடி போன்றும் செய்யலாம் Mangala Meenakshi -
உருளை கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த போண்டா. #GA4 potato. Week. 1 Sundari Mani -
வரகு பொங்கல் (Varagu pongal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பொங்கல்.#Millet Sundari Mani -
பனிர் கத்திரிக்கா பொரியல் (Paneer kathirikka poriyal recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பனிர் கத்திரிக்கா பொரியல்.ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்#GA4Week9 Sundari Mani -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
தஞ்சாவூர் ரவா தோசை (Tanjore rava dosai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரவாதோசை.#GA4Week3Dosa Sundari Mani -
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
பச்சை அரிசி துவரம் பருப்பு உப்புமா மற்றும் பச்சை புளி தொக்கு (Arisi paruppu upma recipe in tamil)
#GA4 week5பச்சை அரிசி துவரம் பருப்பில் சுவையான உப்புமா Vaishu Aadhira -
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
பொரி உப்புமா
#leftoverநமுத்து போன பொரியை வீணாக்காமல் பொரி உப்புமா செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
தக்காளி பிரியாணி (Thakkali biryani recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பிரியாணி.#Salna Sundari Mani -
-
-
-
பாசிப்பருப்பு முறுக்கு (Paasiparuppu murukku recipe in tamil)
திபாவளிக்கு எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பாசிப்பருப்பு முறுக்கு செய்து பார்த்தேன்.#Deepavali Sundari Mani -
மொரு மொரு ஜவ்வரிசி வடை
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த வடை. ஜவ்வரிசியை தயிரில் ஊற வைத்த செய்வோம். உடலுக்கு குளிர்ச்சி தரும். #deepfry Sundari Mani -
More Recipes
கமெண்ட் (3)