குடைமிளகாய் பஜ்ஜி (Kudaimilakaai bajji recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

குடைமிளகாயை வட்டமாக வெட்டவும். கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மைதா மாவு 2 ஸ்பூன், மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். குடைமிளகாயை வட்டமாக வெட்டி மாவில் போட்டு சுடவும் . #GA4

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1குடைமிளகாய்
  2. 2 கைப்பிடிகடலைமாவு
  3. 2 கைப்பிடிஇட்லிமாவு.
  4. 2, ஸ்பூன்மிளகாய் பொடி
  5. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு குடைமிளகாயை எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    எடுத்த குடைமிளகாயை வட்டமாக வெட்டவும்.

  3. 3

    கடலைமாவு 2 கைப்பிடி, இட்லி மாவு 2 கைப்பிடி, மிளகாய் பொடி 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும்.

  4. 4

    பிசைந்து வைத்துள்ள மாவில் குடைமிளகாயை முக்கி எடுத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes