தேங்காய் பால் இறால் பாஸ்தா (Thenkaaipaal iraal pasta recipe in tamil)

Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866

தேங்காய் பால் இறால் பாஸ்தா (Thenkaaipaal iraal pasta recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் பாஸ்தா
  2. 150 கிராம் இறால்
  3. 100 கிராம் காய்கறிகள்(கேரட்,பீன்ஸ்,பட்டாணி)
  4. 1 வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 1 டீஸ்பூன் தக்காளி பேஸ்ட்
  7. 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  8. 1 டீஸ்பூன் மல்லி தூள்
  9. 3 கப் தேங்காய் பால்
  10. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  11. 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பின் அதில் தக்காளி பேஸ்ட்,இஞ்சி பூண்டு விழுது,இறால்,மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

  3. 3

    கடைசியில் பாஸ்தா மற்றும் தேங்காய் பால் ஊற்றி 5 விசில் போட்டு இறக்கவும்.

  4. 4

    சுவையான தேய்ங்காய் பால் பாஸ்தா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sumaiya Shafi
Sumaiya Shafi @cook_19583866
அன்று

Similar Recipes