ஹோம்மேடு பட்டர் (Homemade butter recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலாடை, ஐஸ் கட்டிகள்,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் அடிக்கவும். மேலே வெண்ணெய் மிதந்து வரும் அதை எடுத்து 2 முறை தண்ணீர் விட்டு நன்கு அலசி எடுத்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். சுவையான சத்தான வெண்ணெய் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பட்டர் ஸ்காட்ச் மில்க் ஷேக் (Butterscotch Milkshake recipe in tamil)
#cookwithmilkமில்க்ஷேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த மில்க் ஷேக்கை பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீம் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். பாலில் உள்ள கால்சியம் சத்து குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.Nithya Sharu
-
ஹோம் மேட் பட்டர் (Homemade butter recipe in tamil)
#GA4வீட்டுல வெண்ணெய் எடுப்பது மிகவும் சுலபம் தினமும் வாங்கும் பாலை வீணாக்காமல் ஆடையை சேகரித்து தயிர் உடன் கலந்து வைத்து தேவையான போது வெண்ணெய் எடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
பாலாடையில் இருந்து வெண்ணெய் நெய் தயாரிப்பு முறை
#cookwithmilkவீட்டிலேயே சுத்தமான முறையில் வெண்ணெய் நெய் தயாரிக்கலாம். மணல் மணலாய் மணக்கும் நெய் தயாரிக்கும் முறை. Hemakathir@Iniyaa's Kitchen -
சன்ரைஸ் மாக்டையில் (Sunrise mocktail recipe in tamil)
#cookwithfriendsசன்ரைஸ் மாக்டையில் Agara Mahizham -
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi -
புதினா எலுமிச்சை ஜூஸ் (Puthina elumichai juice recipe in tamil)
#Arusuvai 1 புதினாவில் ஏராளமான நன்மைகள் உள்ளன. புதினா ஜூஸ் என் மகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. Manju Jaiganesh -
Lemon Mojito (Mocktail) (Lemon mojito recipe in tamil)
# GA4 # 17 Week நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் Lemon Mojito இப்ப நம்ம வீட்டில் . Revathi -
வீட்டிலேயே செய்த சுத்தமான பசும்பால் வெண்ணை(Homemade Pure Butter)
#colours3வெள்ளை வண்ணம்..பசும்பாலில் இருந்து சுலபமாக செய்த சுத்தமான வெண்ணை. Kanaga Hema😊 -
-
-
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
அன்னாசி பழ ஜூஸ் (Annasipazha juice Recipe in Tamil)
#nutrient3அன்னாசி பழத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் எலும்பின் வலிமையை அதிகரிக்கின்றது. amrudha Varshini -
பீட்ரூட் மில்க் ஷேக் (Beetroot milkshake recipe in tamil)
#cookwithfriends #welcomedrinks Meena Saravanan -
ஆப்பிள் பேரிச்சம் பழம் மில்க்ஷேக் (Apple pericham pazham milkshake recipe in tamil)
குழந்தைகளுக்கான சத்துள்ள பானம் #ASSUBATHRA
-
-
-
-
-
பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி
#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்.... Nalini Shankar -
-
-
-
ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம் Lakshmi Sridharan Ph D -
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil -
பட்டர் சாக்கோ கேக் (Butter choco cake recipe in tamil)
#GA4 Week 6Butterபட்டர் சாக்கோ கேக் Meena Meena -
🥜 பட்டர் (Butter recipe in tamil)
🍞 மட்டும் இல்லாமல் சப்பாத்தி கூட கிட்ஸ் கொடுத்த லைக் பண்ணி சாப்பிடுவாங்க #GA4#week12#peanut mutharsha s
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13891508
கமெண்ட் (2)