வெள்ளை காராமணி சுண்டல் (Vellai kaaramani sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் வெள்ளை காராமணியை குக்கரில் 2 நிமிடம் வறுத்து கழுவி 2 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வேகவிடவும்.
- 2
1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி நறுக்கி, 2 பச்சை மிளகாய் நறுக்கியது, சிறிது கறிவேப்பிலையை நறுக்கி எடுத்து வைக்கவும். துருவிய தேங்காய் 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும். வெந்த காராமணியை தண்ணீர் வடித்து எடுத்து வைக்கவும்.
- 3
குக்கரில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 1/2 டீஸ்பூன் பெருங்காயம்,1 வரமிளகாய் கிள்ளியது சேர்த்து பொன்னிறமாக வதக்கி விடவும். அதனுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் வெந்த வெள்ளை காராமணி, உப்பு சேர்த்து வதக்கவும். துருவிய தேங்காய் 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
- 4
சுவையான வெள்ளை காராமணி சுண்டல் ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
-
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
-
-
-
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
-
-
-
-
-
சிவப்பு கொண்டக்கடலை சுண்டல் (Sivappu kondakadalai sundal recipe in tamil)
#pooja BhuviKannan @ BK Vlogs -
-
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
தட்டாம்பயர் சுண்டல் (Thattampayaru sundal recipe in tamil)
#pooja.. தட்டாம்பயர் சுண்டல் ரொம்ப ருசியானது. பூஜைக்கு இதுவும் செய்வார்கள்... Nalini Shankar -
-
-
-
-
வெள்ளை பூசணி மோர் குழம்பு (vellai poosani morkulambu recipe in tamil)
எல்லாருக்கும் விருப்பமான மோர் குழம்பு வெள்ளை பூசணி மோர் குழம்பு. ஆங்கிலத்தில் இதன் பெயர் வின்டர் மேலன் (winter melon) #arusuvai5-உவர்ப்பு#goldenapron3-melon Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (4)