பட்டர் பொடி தோசை

Roobha
Roobha @cook_24931100

பட்டர் பொடி தோசை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
  1. இட்லி மாவு 2 கப்
  2. 1வெங்காயம்
  3. 2 ஸ்பூன் இட்லி பொடி
  4. பட்டர் 4 ஸ்பூன்
  5. தேவைக்கு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில்பட்டர் பொடிதோசைசெய்வதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  2. 2

    தோசைக்கல்லில் தோசை மாவை மெல்லியதாக ஊற்றிபின்பு வெங்காயம்இட்லி பொடிபின்பு பட்டர் மெதுவாக சுற்றி ஓரங்களிலும் விட வேண்டும்.தோசை சிவந்து வரும்பொழுது திருப்பிப்போட்டுபின்புறமும் பட்டரை சேர்த்துமெதுவாக தோசையைஎடுக்க வேண்டும்.

  3. 3

    சூடான சுவையான பட்டர் பொடி தோசை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Roobha
Roobha @cook_24931100
அன்று

Similar Recipes