தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)

இட்லி அரிசி 4உழக்கு, உளுந்து ஒரு உழக்கு போட்டு தண்ணீரில் 4மணி நேரம் ஊறவைத்துஉளுந்தை பொங்க பொங்க ஆட்டி அரிசியை சற்றே ரவை பதத்தில் ஆட்டி தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து மறுநாள் ஒரு பெரியதட்டில் ஆறு கரண்டி மாவு ஊற்றி சற்றே அசைத்து கீழே ஒருகிண்ணம் தண்ணீர் வைத்து அதன் மேல் தட்டில் துணியை வைத்து ஊற்றவும் தட்டு இட்லி தயார். வெட்டி சாப்பிட மனம் மகிழும். நான் என்றும் ஆர்வத்துடன் சமையல் வகைகள் செய்து 59வயதில் மகிழ்கிறேன்.தற்போது என் அன்பு கணவருக்கு...
தட்டு இட்லி (Thattu idli recipe in tamil)
இட்லி அரிசி 4உழக்கு, உளுந்து ஒரு உழக்கு போட்டு தண்ணீரில் 4மணி நேரம் ஊறவைத்துஉளுந்தை பொங்க பொங்க ஆட்டி அரிசியை சற்றே ரவை பதத்தில் ஆட்டி தேவையான அளவு உப்பு போட்டு பிசைந்து மறுநாள் ஒரு பெரியதட்டில் ஆறு கரண்டி மாவு ஊற்றி சற்றே அசைத்து கீழே ஒருகிண்ணம் தண்ணீர் வைத்து அதன் மேல் தட்டில் துணியை வைத்து ஊற்றவும் தட்டு இட்லி தயார். வெட்டி சாப்பிட மனம் மகிழும். நான் என்றும் ஆர்வத்துடன் சமையல் வகைகள் செய்து 59வயதில் மகிழ்கிறேன்.தற்போது என் அன்பு கணவருக்கு...
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி மாவை தட்டில் 5கரண்டி ஊற்றி சிறிது அசைக்க
- 2
முதல் நாள் 4உழக்கு அரிசி ஒரு உழக்கு உளுந்து என்றஅளவில் ஊறப்போட்டு நன்றாக கழுவி தேவையான அளவு உப்பு போட்டு மாவு அரைத்து வைக்கவும்
- 3
தொட்டுக்கொள்ள முருங்கை,தக்காளி,,வெங்காயம் துவரம் பருப்பு,சாம்பார் பொடி போட்டு உப்பு கலந்து நெய்யில் வெந்தயம் கடுகு, உளுந்து, பெருங்காயம்,தாளித்து மல்லி இலை போடவும்
- 4
வெந்த அருமையான இட்லி
- 5
பூப்போல மென்மையான அருமையானஇட்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
இட்லி அரிசி ஒரு டம்ளர். சாமை அரிசி ஒரு டம்ளர். உளுந்து முக்கால் டம்ளர். அரிசி சாமை கலந்து ஊறவைத்து அரைக்கவும். உளுந்து தனியாக அரைக்கவும். உப்பு போட்டு இரண்டு மாவையும் பிசைந்து வைத்து மறுநாள் இட்லி ஊற்றவும்.தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி ஒSubbulakshmi -
சோள இட்லி(Sola idli recipe in tamil)
அரிசி 4உழக்கு, சோளம் 2உழக்கு, கலந்து ஊறப்போடவும். உளுந்து 300கிராம் ஊறப்போட்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு போட்டு கலந்து முதல் நாள் பிசைந்து மறுநாள் இட்லி செய்யவும் ஒSubbulakshmi -
தட்டே இட்லி (தட்டு இட்லி) (Thattu idli recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் சூபர் சாஃப்ட் சுவையான பெரிய இட்லிகள் #karnataka Lakshmi Sridharan Ph D -
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
இட்லி, தண்ணீர் சட்னி
அரிசி உளுந்து தனித்தனியாக ஊறப்போடவும். அரைக்கவும். கல் சத்தம் வந்து விட்டால் உளுந்து அரைத்தது போதும்.அரிசி வெள்ளை ரவை பக்குவத்தில் அரைக்கவும். இரண்டையும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து பிசைய.மறு நாள் இட்லி ஊற்ற .குறைந்தது 12மணிநேரம்.தேங்காய், ப.மிளகாய் பொட்டுக்கடலை உப்பு, புளி உறப்பினர்களுக்கு ஏற்ப எடுத்து சட்னி அரைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வெஙகாயம் வறுத்து சட்னியில் கலக்கவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
-
* காஞ்சீபுரம் இட்லி*(kanjipuram idli recipe in tamil)
#queen1இந்த இட்லி காஞ்சீபுரத்தில் மிகவும் பிரபலமானது.இதனை,* குடலை இட்லி* என்றும் கூறுவார்கள்.இது இட்லி போல் இல்லாமல், குழாய் புட்டை போல்இருக்கும்.மேலும் கோவில் கோபுரம் போல் உள்ளதால், கோபுர இட்லி என்றும் சொல்வார்கள்.சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Jegadhambal N -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
சாஃப்டான இட்லி(SOFT IDLI RECIPE IN TAMIL)
இட்லிக்கு மாவு அரைக்கும் போது இப்படி அரைத்து பாருங்கள். இட்லி ரொம்ப சாஃப்டா இருக்கும். Sahana D -
சிகப்பு அரிசி இட்லி(red rice idli recipe in tamil)
மிகவும் சத்தான சிறுதானிய சிவப்பு அரிசியில் இட்லி சுலபமாக செய்யலாம்.#ric Rithu Home -
பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி
#compo 1 👌 மல்லிகை பூ இட்லிபஞசு போல் செய்ய இட்லி அரிசி பச்சரிசி கலந்து கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் 👌 இரண்டாவது உழுந்து வெந்தயம் இரண்டையும சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கழுவி நான்குமணி நேரம் ஊற வைக்கவேண்டும் முதலில் உழுந்து வெந்தயம் சேர்த்து ஆட்டி எடுத்துசிறிது தண்ணீரில் போட்டு பார்க்கும் போது பஞ்சு போல் மிதக்க வேண்டும் அதுதான் உழுந்து மாவு பக்குவம் பிறகு அரிசி லேசான கொர கொரப்பாக அரைத்து இரண்டையும் உப்பு போட்டு நன்கு கீழ் இருந்து மேல் நோக்கி. இட்லி ஊற்றும் பக்குவத்திற்கு நன்கு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மாவு புளித்தவுடன் காலை மாவை கலக்காமல. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற மல்லிகை பூ 💐இட்லி சூப்பர் 👌👌👌👌 Kalavathi Jayabal -
-
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
கருப்பு கவுனி அரிசி இட்லி
நல்ல சத்துக்கள் நிறைந்த கவுனி அரிசியை வைத்து நிறைய உணவு வகைகள் தயார் செய்யலாம்.நான் இங்கு மிக எளிதாக செய்யக்கூடிய இட்லி செய்துள்ளேன்.#everyday Renukabala -
கொள்ளு பாசிப்பயறு இட்லி(Kollu pasipayar idli recipe in tamil)
# week2 #made2மிகவும் சத்தான இட்லி வீட்ல செஞ்சு பாருங்க Jassi Aarif -
-
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
காஞ்சிபுரம் இட்லி (kanchipuram idli recipe in tamil)
#bookகாஞ்சிபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பட்டு ......அதற்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் இட்லி...வழக்கமான இட்லியை விட கூடுதல் சுவை நிறைந்தது...நெய்யில் வறுத்து சேர்த்த மிளகு,சீரகம் ,மற்றும் சுக்கு அதன் நறுமணத்துடன் மிக அருமையாக இருக்கும்..கோவிலில் தயார் செய்யும் பொழுது மூங்கில் தட்டில்உலர்ந்த மந்தாரை இலை வைத்து இட்லியை வேக வைப்பார்களாம்,மந்தாரை இலையின் நறுமணத்துடன் கூடிய அதன் சுவை அலாதியாக இருக்கும்.அதை சூடாக மந்தாரை இலையில் பரிமாறும் பொழுதும் அற்புதமாக இருக்கும். சுக்கு மிளகு சேர்ப்பதால் செரிமானத்திற்கும் சிறந்தது..நமக்கு விருப்பமான சட்னி அல்லது சாம்பாருடன் சாப்பிடலாம்...Ilavarasi
-
-
ஸ்வீட் ஸ்டப்புடு இட்லி(sweet moong dal idli)
#idli #bookகுழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். உலக இட்லி தினமான இன்று இதை இட்லி பிரியர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். நானும் ஒரு இட்லி பிரியை.😍 Meena Ramesh -
-
பூ போல் இட்லி
4பங்கு அரிசி ஒருபங்கு உளுந்து ஊறப்போட்டு நன்றாக கழுவி தனித்தனி யாக அரைக்கவும். உளுந்து நாம் ஆட்டும் கல் சத்தம் கேட்கும் அளவு ஆட்டவேண்டும்.அரிசி ரவை பதத்தில் அரைக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு முதல் நாள் இரவு உப்பு போட்டு மறுநாள் காலை இட்லி ஊற்றவும். குறைந்தது10 மணி நேரம் போதும்..குறிப்பு; நான் 12வயது முதல் 25வயது வரை ஆட்டுக்கல்லில் ஆட்டி அப்பறம் கிரைண்டர். தற்போது மேஜை கிரைண்டர் ஒSubbulakshmi -
மண் மணக்கும் மதுரை மல்லிகை பூ இட்லி (Madurai mallikaipoo idli recipe in tamil)
#steam இட்லிக்கு உளுந்து கொஞ்சம் அதிகமாக இருந்தால் இட்லி மிருதுவாக இருக்கும் சத்யாகுமார் -
-
சில்லி இட்லி(Chilli Idli)
#GA4 #WEEK9மிகவும் சுலபமான மற்றும் சுவையான சில்லி இட்லி செய்முறை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஹார்ட் இட்லி (Heart Idly) (Idli recipe in tamil)
💖 இதய வடிவில் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். நம் பாரம்பரிய உணவான இட்லி செய்யத் தோன்றியது. இதுவும் வித்தியாசமாக இருக்கும் என செய்துள்ளேன்.#Heart Renukabala -
ராகி இட்லி(ragi idli recipe in tamil)
#made1 #ragi #ரவைசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட்