ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)

ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஈஸ்ட், சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்
- 2
அகலமான பாத்திரத்தில் எண்ணெய், ஒரெகானோ,உப்பு சேர்த்து
- 3
பொங்கி வந்த ஈஸ்ட் சேர்க்கவும்
- 4
அதனுடன் மைதா சேர்த்து நன்றாக பிசையவும்.
- 5
மாவு நன்கு மிருதுவாக வந்ததும், வட்டமாக ஷேப் செய்து, எண்ணெய் தடவிய பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 6
துணியால் மூடி 1 1/2 மணி நேரம் வைக்கவும்.
- 7
நன்றாக பொங்கி வந்த மாவை பன்ச் செய்து, இரண்டாக நறுக்கவும். சிறிய பவுல்கள் வேண்டுமானால் சிறய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
- 8
வட்ட வடிவில் ஷேப் செய்து, பேகிங் டிரேயில் மாற்றி, கிராஸாக மேலே கீறி,மீண்டும் 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 9
முட்டை வெள்ளை கரு மற்றும் பால் கலந்து அந்த கலவையால் பிரட் மேலே தடவி கொள்ளவும்.
- 10
180•செ முற்சூடு செய்த அவனில் 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
- 11
நன்றாக ஆறியதும், மேலாக வெட்டி எடுத்துவிட்டு, ஆலிவ் ஆயில் தடவவும்.
- 12
சூப், கிரேவி, டிப்ஸ் பரிமாறி மகிழவும்.
- 13
தாங்களும் செய்து அசத்தி மகிழுங்கள். 🤗💐
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
-
-
-
-
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
-
-
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்
பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்இல்லவரும் விரும்பும் சுவையான வாசனையான ஸ்நாக். டிப்பிங் சாஸ் கூட சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும், #everyday4 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
டர்கிஷ் ப்ரெட்(turkish bread recipe in tamil)
#lbதுருகியர்களின் பிரதான உணவு. நாண்-க்கும் இதற்கும் வித்தியாசம் ஈஸ்ட் சேர்ப்பது தான்.மிக சாப்ட்-டாக,வாசனையாக இருக்கும். பனீர் கிரேவிகள் மற்றும் அசைவ கிரேவிகள் மிக மிக பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
பின்னல் சிக்கன் ஸ்டப் பிரேட் (Chicken Stuffed Bread Recipe in Tamil)
#பிரேட்வகை உணவுகள்Sumaiya Shafi
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஏக் முர்தபா(Egg Murtabak recipe in Tamil)
ஏக் மூர்தபக் என்பது பான் வருத்த ரொட்டி. இது சவுதி அரேபியா, இந்தோனேசியா,, மலேசியா, ஏமன், குவைத், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இது தமிழகத்தில் நாகூரில் மிகவும் பிரசித்தி பெற்றதுடன் "நாகூர் முர்தபா" என்றும் அழைக்கப்படும். "முர்டா" - முட்டை + "பா" - பரோட்டா = முர்தபா என்று பெயர் பெற்றது. #flour1 Sakarasaathamum_vadakarium -
-
-
-
வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக். Asma Parveen
More Recipes
கமெண்ட் (3)