சீம்பால் (Seempaal recipe in tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

சீம்பால் (Seempaal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2லி சீம்பால்
  2. 1/4கி நாட்டு சர்க்கரை
  3. 1டம்ளர் பசும் பால்
  4. 1/2ஸ்பூன் மிளகு
  5. 1/2ஸ்பூன் சுக்கு
  6. 4ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    சீம்பால், நாட்டு சர்க்கரை, பசும் பால், பொடியாக தட்டிய மிளகு, சுக்கு, ஏலக்காய், சேர்த்து நன்கு கலந்து ஆவியில் 20நிமிடம் வேக வைக்கவும்.

  2. 2

    வெந்ததும் இறக்கி சிரிய துண்டுகளாக போடவும். சுவையான சீம்பால் தயார்.

  3. 3

    குறிப்பு; முதல் நாள் சீம்பால் என்பதால் பசும்பால் கொஞ்சம் சேர்த்தால் மிருதுவாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes