அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)

#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசி மாவினை வாணலியில் போட்டு நிறம் மாறாமல் வறுத்து கொள்ளவும், கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து கொள்ள வேண்டும், காய்ந்த மிளகாய் வறுத்து பொடி செய்து கொள்ளவும், உளுத்தம்பருப்பு பொன்னிறமாக வறுத்து பொடி செய்து சளித்து கொள்ள வேண்டும், பூண்டு நசுக்கி கொள்ளவும்...
- 2
அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் மாவு, பெருங்காயத்தூள், ஊறவைத்த கடலைபருப்பு, மிளகாய் பொடி, கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு, நசுக்கிய பூண்டு, கொஞ்சம் சூடான எண்ணெய் ஊற்றி நன்கு நீர் விடாமல் கலந்து கையால் பிடித்து பார்த்தால் மாவு ஒன்றாக ஒட்ட வேண்டும்
- 3
அந்த நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்,
- 4
தேவையான அகலத்திற்கு ஏற்ற படி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு பிளாஸ்டிக் கவர் எடுத்து கொள்ள வேண்டும், அந்த உருண்டையை கவர் மீது வைத்து அதன் மேல் கவர் வைத்து ஒரு அடிகனம் மற்றும் அகலமான பாத்திரத்தை வைத்து அழுத்தி எடுத்து கொள்ள வேண்டும்
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அழுத்தி வைத்துள்ள மாவினை போட்டு இரண்டு புறமும் வேகும் வரை மிதமான தீயில் பொறித்து எடுக்கவும், இப்போது சுவையான தட்டை ரெடி.......
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுத்தம்பருப்பு மிளகு வடை (Uluthamparuppu milagu vadai recipe in tamil)
#kids1 எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ், இதனை உரலில் அரைத்து சமைக்க ரொம்ப பிடிக்கும்.... #chefdeena Thara -
கடலைப்பருப்பு அரிசி மாவு அடை (Kadalai paruppu arisi maavu adai recipe in tamil)
#kids1 என்னுடைய பள்ளி நாள் மாலை சிற்றுண்டி..... #chefdeena Thara -
அரிசி மாவு தேங்காய் உப்பு உருண்டை (Arisi maavu thenkaai uppu urundai recipe in tamil)
#coconut ஈசியான ஈவ்னிங் ஸ்நாக்ஸ்... #chefdeena Thara -
கோதுமை மாவு தட்டை
#maduraicookingism இது மிகவும் சுவையானதும் சத்தானதும் கூட... சாதாரண தட்டை போலவே மிகவும் அருமையாக இருக்கும் Muniswari G -
வாழைப்பூ மசால் வடை (Vaazhaipoo masal vadai recipe in tamil)
#kids1 சத்தான சுவை மிகுந்த சிற்றுண்டி.... #chefdeena Thara -
சுய்யம் உருண்டை (Suyyam urundai recipe in tamil)
#flour1 எனக்கு பிடித்தமான எளிமையான இனிப்பு வகை Thara -
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் வெஜிடபிள் கட்லெட்.#kids1 Sara's Cooking Diary -
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena Thara -
தட்டை (Thattai recipe in tamil)
என் மகளுக்கும், மகனுக்கும் மிகவும் பிடித்த நொறுக்குத் தீனி கவிதா முத்துக்குமாரன் -
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
-
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
-
மிளகு தட்டை (Milagu thattai recipe in tamil)
#kids1மிளகு மருத்துவ குணங்கள் நிறைந்தது.. உணவு செரிமானம் செய்ய வாயு ஏற்படாமல் தடுக்க பயன்படுகின்றன. மிளகாய்த்தூளுக்கு மாறாக மிளகு சேர்த்து செய்த சுவையான ஆரோக்கியமான மிளகு தட்டை. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
-
மரவள்ளி கிழங்கு பொரியல் (Maravalli KIlangu poriyal recipe in tamil)
#myfirstrecipe #chefdeena Kavitha Chandran -
-
அரிசி மாவு வடை (Arisi maavu vadai Recipe in Tamil)
#nutrient2உளுந்து வடை போல அரிசி மாவு வடை. இதை முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#GA4#WEEK13#Chilli🌶நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம். Srimathi -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand
More Recipes
- பால் புட்டிங்-ரோஸ் பால் புட்டிங்,பொரோக்கன் கிளாஸ் பால் புட்டிங் (Rose paal budding recipe in tamil)
- குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
- மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
- வெஜிடபிள் கட்லெட் (Vegetable cutlet recipe in tamil)
- காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
கமெண்ட்