கேரமெல் புடிங்

#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரமெல் புடிங். முட்டை பால் சேர்த்திருப்பதால் மிகவும் சத்தானது, சுலபமாக செய்யக் கூடியது.
கேரமெல் புடிங்
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரமெல் புடிங். முட்டை பால் சேர்த்திருப்பதால் மிகவும் சத்தானது, சுலபமாக செய்யக் கூடியது.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரமல் சாஸ் செய்வதற்கு கால் கப் சர்க்கரையை பாத்திரத்தில் சேர்த்து குறைவான தீயில் சர்க்கரை நன்றாக கரைந்து பொன்னிறமாகும் வரை கிளறிவிடவும். (தீ அதிகமாக இருந்தால் சர்க்கரை கட்டிப் பிடித்து விடும்)
- 2
உடனடியாக தயாரித்த கேரமல் சாஸ்ஸை பாத்திரத்தில் ஊற்றி நன்றாக பரவும்படி செய்யவும்.
- 3
பிறகு மற்றொரு பாத்திரத்தில் இரண்டு முட்டை,கால் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக நுரை வரும் வரை கலந்து கொள்ளவும்.
- 4
கலந்த கலவையுடன் வெண்ணிலா எசன்ஸ், பால் சேர்த்து கலக்கவும்.
- 5
- 6
கலவையை வடிகட்டியை வைத்து வடித்து கேரமல் சாஸ் ஊற்றி வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.
- 7
பிறகு அதை அலுமினியம் பேப்பர் வைத்து மூடவும் அல்லது மூடி போட்ட பாத்திரமாக இருந்தால் மூடியை போட்டு மூடிக் கொள்ளவும். இட்லி பாத்திரத்தில் வைத்து பாத்திரத்தை தொடும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்கள் நீராவியில் வேகவைக்கவும்.
- 8
தயாராக இருக்கிறதா என்பதை பார்ப்பதற்கு 30 நிமிடங்கள் கழித்து குச்சியை வைத்து பார்க்கவும். குச்சியில் எதுவும் ஒட்டாமல் வந்தால் தயாராக இருக்கிறது என்றாகும்.
- 9
நன்றாக ஆறவிட்டு குளிர்சாதன பெட்டியில் இரண்டு மணி நேரம் வைக்கவும். இறுகி வருவதற்காக.
- 10
குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்து கத்தியை வைத்து ஓரங்களை வெட்டி விடவும்.
- 11
மேல் தட்டை வைத்து கவிழ்த்து பாத்திரத்தை எடுத்தால் கேரமல் சொட்ட சொட்ட வாயில் வைத்ததும் கரையும் புடிங் தயார்.
- 12
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் குக்கீஸ் 🍪🍪
#GA4 #WEEK10 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சாக்லேட் குக்கீஸ் செய்வது மிகவும் சுலபமானது. Ilakyarun @homecookie -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
ரவா லட்டு
#kids2#deepavaliமிக மிக சுலபமா செய்யக் கூடிய இனிப்பு ரெசிபி.. என்னுடைய குழந்தைகள் விரும்பி சாப்பிடும் இனிப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
ஜாம் ரோல்🥓🥓🥓 (Jam roll recipe in tamil)
#GA4 #WEEK21 குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பேக்கிரி ஜாம் ரோல். Ilakyarun @homecookie -
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)
#TRENDING குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கேக்.. சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
காப்பி கேரமல் புட்டிங் (Coffee caramel pudding recipe in tamil)
#GA4 week8குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் காப்பி கேரமல் புட்டிங் Vaishu Aadhira -
தேங்காய் மகரூன்(coconut macroons recipe in tamil)
#m2021ரொம்ப சுலபமாக ரெசிபி. குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள். என் பொண்ணு இதை ரொம்பவும் ருசித்து சாப்பிட்டாங்க. Samu Ganesan -
ஸ்வீட் ஆப்பிள் டெஸட் (Sweet apple dessert recipe in tamil)
#kids2ஆப்பிள் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை விரும்பி சாப்பிடுவார்கள் Kalyani Ramanathan -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
வாழைப்பழம் புட்டிங்
#bananaமிகவும் எளிமையான மற்றும் சுவையான புட்டிங். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சுலபமாக செய்து விடலாம். வாயில் வைத்ததும் கரைந்து விடும். Linukavi Home -
-
-
மாம்பழ வெண்ணிலா புட்டிங் (Mango vannila pudding recipe in tamil)
#kids2 #kids2 #skvweek2 Raesha Humairaa -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)
#Bakingday கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர். அதனை ஈஸியாக சாஃப்டாக எப்படி செய்வது என்று பார்க்கலாம் Deiva Jegan -
-
-
பால் கேக் (Paal cake recipe in tamil)
#steam பால் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுங்க நல்ல சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
No bake banana Vegan wheat choco brownie (Wheat choco brownie recipe in tamil)
#flour1ஆரோக்கியம் நிறைந்த சுவையான பால், முட்டை சேர்க்காத brownie MARIA GILDA MOL -
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
ரோஸ்மில்க் ஜெல்லி புட்டிங்
#குளிர்#bookகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஜெல்லி புட்டிங் எளிதில் செய்து முடித்து விடலாம். Kavitha Chandran -
முட்டை கீமா மசாலா(egg kheema masala recipe in tamil)
#CF1எங்கள் வீட்டில் குட்டீஸ் விரும்பி சாப்பிடும் முட்டை மசாலா.. சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சுலபமாக செய்யக் கூடிய மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
கேரமல் மில்க் எக் புட்டிங்(Caramel milk egg budding Recipe in Tamil)
வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் போட்டிக்காக நான் பாலும் முட்டையும் சேர்த்து செய்த ரெசிப்பி இது ,ஆவியில் வேகவைத்து செய்யகூடிய இதை ஒருமுறை சுவைத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்க தூண்டும் ,குழந்தைகளுக்கும் விருப்பமான உணவு இது,பாலில் வைட்டமின் B1,B2,B3,B5,B6,B12,மற்றும் C வைட்டமின் இருப்பதாலும் முட்டையில் வைட்டமின் A ,D,C,B -6 இருப்பதாலும் இதை நான் பதிவிடுகிறேன்#nutrient2 Revathi Sivakumar -
-
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
#pooja# கோவில் பிரசாதங்களில் முதன்மை வகிப்பது. அனைவருக்கும் பிடித்தது, சுலபமாக செய்யக் கூடியது. Ilakyarun @homecookie
More Recipes
கமெண்ட் (2)