சேஸ்சுவான் எக் தோசை பைட்ஸ்

Vaishnavi @ DroolSome @cook_21174279
சமையல் குறிப்புகள்
- 1
தோசை மாவில் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். தோசை கல் சூடானவுடன் அதன் மீது ஒரு தோசை ஊற்றவும்.
- 2
முட்டையை எடுத்து அதனுடன் உப்பு மிளகுத்தூள் செய்தான் சாஸ் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.
- 3
பிறகு முட்டையிடும் வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள் இப்பொழுது தோசைக்கல்லில் தோசை ஊற்றி பிறகு அதன் மீது முட்டையை ஊற்றி நன்றாக பரப்பி விடவும்.
- 4
ஒருபுறம் நன்றாக வெந்ததும் அதை திருப்பி மறுபுறமும் பொன்னிறமாகும் வரை காத்திருக்கவும். இப்பொழுது இதை தேவையான வடிவில் வெட்டி பிள்ளைகளுக்கு கொடுக்கவேண்டும். இதை அப்படியே சாப்பிடலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரிங் முறுக்கு
#kids1#deepavali


எக் பிங்கர்ஸ்/மொறு மொறு முட்டை
#kids1முட்டை பிடிக்காத குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


எக் மக்ரோனி
#wdகுக்பேட் தோழிகள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்..


ஸ்பைஸி எக் ட்ராப் சிக்கன் சூப் (spicy egg drop chicken soup)
#cookwithfriends


தோசை டாக்கோஸ்
#leftover உருளைகிழங்கு சோயா கிரானுல்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு மீந்து போயிருந்தது அதனை வைத்து தோசை டாக் கோஸ்மிகவும் ருசியாக இருந்தது.


முட்டை தோசை
#worldeggchallenge


காராசேவு
#kids1#deepavali


.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்..


தோசை 🍕 பீட்ஸா!
#குழந்தைகள்டிபன்ரெசிபி


தோசை நூடுல்ஸ்..
#leftover... மீதம் வந்த தோசையை குழந்தைகள் விரும்பும் நூடுல்ஸ் தோசையாக செய்தது... don't waste food..


தட்டைபயறு வடை
#kids1#deepavali


கத்திரிக்காய் பஜ்ஜி
#GA4 #WEEK9 #kids1கத்திரிக்காய் பஜ்ஜி இப்பிடித்தான் சாப்பிடணும்.


பழம்பொறி
#everyday4


எக் பிட்ஸா
#முட்டைரெசிபி


ஆலு சமோசா
#kids1


கார சார வெஜிடபிள்ஸ் சூப் (Hot and sour veg soup)
#pepper


பனங்கற்கண்டு சினமன் ரோல்
#NoOvenBaking


#cookwithfriends கேப்ஸிகம் மஞ்சூரியன்(side dish)


கீரை தோசை
#GA4 #week 2 #spinach


கம்பு வாழைப்பூ வடை
#kids1#deepavali


லட்டு
#kids2 #deepavali


ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள்.


கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்...


பிரட் எக் பால்ஸ்
#worldeggchallenge


கம்பு தோசை வெங்காய சட்னி
#மகளிர்மட்டும்cookpad


இட்லி உப்புமா
#everyday3


வெள்ளைச்சோயா குருமா
#combo2


மினி பஜ்ஜி (Mini bajji recipe in tamil)
#cookforkids#kids1


டோமினோஸ் பன்னீர் சீஸ் பர்ஸ்ட் பீட்ஸா
#hotel


சீஸ் பைட்ஸ்
#cookwithmilk

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14017437
கமெண்ட்