ரோஸ் மிட்டாய் (Rose mittai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முந்திரியை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் பால் சர்க்கரை ஊற்றி சர்க்கரை கரையும் வரை நன்றாக கிளறவும் பிறகு இதில் பால் பவுடர் சேர்க்கவும்
- 3
இதனுடன் அரைத்து வைத்த முந்திரிப் பொடியை சேர்த்து குறைந்த தீயில் நன்றாக கிளறவும் இறுதியாக நெய் சேர்த்து வாணலியில் ஒட்டாமல் வரும் வரை இரண்டு நிமிடம் குறைந்த தீயில் கிளறவும்
- 4
இப்போது கலந்த கலவையை முக்கால் பாகம் சிவப்பு நிறம் அல்லது ஆரஞ்சு நிறம் கால் பாகம் பச்சை நிறத்திற்கு எடுத்துக் கொள்ளவும்
- 5
முதலில் ஆரஞ்சு நிறத்தை ஒரு பட்டர் சீட்டின் மேல் வைத்து அதன் மேல் மற்றொரு பட்டர் சேர்த்து வைத்து சற்று தடிமனாக தேய்த்துக் கொள்ளவும் பிறகு சிறு மூடியின் உதவி கொண்டு வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 6
வட்டமாக வெட்டிய வையை ஐந்து அல்லது ஆறு பாகத்தை படத்தில் காட்டியவாறு ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைக்கவும் பிறகு இதனை மெதுவாக சுருட்டவும்
- 7
சுருட்டிய கலவையை இரண்டாக பிரிக்கும் ஒரு பகுதி பார்ப்பதற்கு ரோஜா போல் தோற்றமளிக்கும்
- 8
இலைகள் செய்ய பச்சை நிறத்திலிருந்து சிறு உருண்டைகளாக எடுத்து நீளவாக்கில் உருட்டி அதனை கையால் அழுத்தி விடவும் படத்தில் காட்டியவாறு வைக்கவும் பிறகு தயாரித்து வைத்திருக்கும் ரோஜாக்களை வைக்கவும்
- 9
இதேபோல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும்
- 10
ரோஜா மிட்டாய் தயார் இந்த தீபாவளிக்கு இதுபோல் புதுவிதமாக செய்து குழந்தைகளை குஷிப்படுத்தும்... பார்ப்பதற்கு சற்று கடினம் போல் தோன்றலாம் ஆனால் இதை செய்யும் நேரம் மிக மிகக் குறைவு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
Thinai Cashew Choco Burfi
#deepavali #kids2 அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
பாதுஷா (Bhadusha recipe in tamil)
#deepavali #kids2 #recipe350 குழந்தைகள் எப்போதுமே வித்தியாசமாக இருப்பதை தான் ரசிப்பார்கள் அதனால்தான் வழக்கம் போல் இல்லாமல் பாதுஷாவின் சிறு மாறுதல் செய்து இதுபோல் செய்துள்ளேன் Viji Prem -
-
-
-
-
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
-
More Recipes
கமெண்ட் (2)