கடாய் சுண்டைக்காய் பிரியாணி

#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...
கடாய் சுண்டைக்காய் பிரியாணி
#kids3 சுண்டைக்காயை குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... சுண்டைக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளன... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சுண்டைக்காயை பாதியாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்... தண்ணீரில் போடவில்லை என்றால் நிறம் மாறி விடும்
- 2
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கடல் பாசி சேர்க்கவும்
- 3
வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 5
அத்துடன் புதினா இலை சேர்த்து வதக்கவும்
- 6
அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும்..தக்காளி வதங்கியதும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
- 7
அத்துடன் சுண்டைக்காயை சேர்த்து வதக்கி மூடி 5 நிமிடம் சிறு தீயில் வேக வைக்கவும்
- 8
சுண்டைக்காய் வெந்ததும் அதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
- 9
தயிர் சேர்த்து வதக்கவும்.. எலுமிச்சை சாறு பிழிந்து மிளகாய் தூள் பச்சை வாசனை போக வதக்கவும்..
- 10
எல்லாம் நன்றாக வதங்கியதும் அதில் 2கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 11
தண்ணீர் கொதித்ததும் 20நிமிடங்கள் ஊறவைத்த அரிசியை அத்துடன் சேர்க்கவும்
- 12
அரிசி நன்றாக கொதிக்கும் போது அதனுடன் புதினா சேர்க்கவும்
- 13
மூடி போட்டு 10நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்
- 14
10நிமிடங்கள் கழித்து பார்த்தால் தண்ணீர் வற்றி சாதம் நன்றாக வெந்து இருக்கும்...
- 15
இப்போது அடுப்பை அணைத்து மூடி 5நிமிடங்கள் அப்படியே விடவும்.. இப்போது சுவையான சத்தான கடாய் சுண்டைக்காய் பிரியாணி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் முறுக்கு (beetroot murukku recipe in tamil)
#cf2 காய்கறிகள் என்றால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்... இது மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்... Muniswari G -
பெப்பர் கார்ன் ப்ரை (Pepper corn fry recipe in tamil)
சோளத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. சாதாரணமாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். இப்படி ப்ரை பன்னி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். #deepfry Aishwarya MuthuKumar -
வெண்டைக்காய் சாதம் (Vendaikai satham recipe in tamil)
வெண்டைக்காய் சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட, இதை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.. #kids3#lunchbox recipes Santhi Murukan -
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
பனீர் சென்னா புலாவ் (Paneer channa pulao recipe in tamil)
# kids3 # lunchbox குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் செய்த இந்த புலாவ்.கொண்டக்கடலை சுண்டல் செய்தால் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.... Azhagammai Ramanathan -
-
வெள்ளை குருமா
#magazine3 இதில் காரம் அதிகம் இல்லாததால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் Muniswari G -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
ஆப்பிள் ப்ரைடு ரைஸ்(Apple Fried Rice recipe in Tamil)
#noodles* நான் முதல் முறையாக செய்து பார்த்த ஆப்பிள் ஃப்ரைட் ரைஸ் இது.* இதுபோல் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
பாலக் பராத்தா (Paalak paratha recipe in tamil)
#jan2குழந்தைகள் இந்த கீரையை சப்பாத்தி மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Azhagammai Ramanathan -
-
ஸ்பிரௌட்ஸ் பிரியாணி
#NP1 நான் இதை முதல் முறையாக முயற்சி செய்தேன். சிக்கன் பியாணி போல் மிகவும் சுவையாக இருந்தது. ரொம்ப சத்தாணது. குழந்தைகளுக்கு இதுபோல் செய்து கொடுங்கள். Revathi Bobbi -
முட்டை பிரியாணி
#mom பாலூட்டும் தாய்மார்கள் குறைந்த அளவில் முட்டை போன்ற புரதம் மிகுந்த உணவுகளைச் சாப்பிடலாம் Viji Prem -
-
தாமரை விதை பிரியாணி (Makhana biryani recipe in tamil)
#BRதாமரை விதை உணவுகள் விரத நாட்களில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுவார்கள். இது நிறைய நேரம் பசி தாங்கி உடம்பை சோர்வடையாமல் இருக்கச் செய்யும். உடல் எடையை குறைக்க உதவும். எனவே இங்கு சத்தான தாமரை விதை பிரியாணி செய்து பகிர்ந்துள்ளேன். Renukabala -
-
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
இட்லி உப்மா
#everyday1 சில குழந்தைகள் இட்லி சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு இதேபோல் இட்லியை தாளித்து குடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் Laxmi Kailash
More Recipes
- ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
- கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
- பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
- ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)
- சீஸ் நூடுல்ஸ்(Cheese noodles recipe in tamil)
கமெண்ட் (2)