ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)

ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும். ஒரு பவுளில் மைதா மாவை சேர்த்து, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்து எடுத்து கொள்ளவும்.
- 2
அதே பவுளில், சர்க்கரை, எண்ணெய் ஊற்றி, தயிர் சேர்த்து நன்கு கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு,வென்னிலா எசன்ஸ் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
- 3
ஆதே நேரத்தில் வேறொரு பவுலில் 2டேபிள்ஸ்பூன் கோகோ பவுடரை தண்ணீரில் கரைத்து கொள்ளவும். மைதா பேட்டரை இரண்டாக பிரித்து, ஒன்றில் கோகோ பவுடர் நன்றாக கலந்து வைக்கவும்.
- 4
பின் கேக் பவுலில் எண்ணெயை சுற்றிலும் தடவி, மைதா மாவை அதில் சிறிது சிறிதாக மேலே தட்டி கீரிஸ் செய்யவும். அதில் முதலில் வொயிட் பேட்டரை ஸ்பூனால் எடுத்து ஊற்றவும்.
- 5
அதன்பின் கோகோ பேட்டரை ஸ்பூனால் மேலே ஊற்றவும். உங்கள் பேட்டர் தீறும் வரை மாறி மாறி ஊற்றவும்.
- 6
பின் டுத்பிக் ஸ்டிக்கால் டிசைன் செய்யவும். பின் ஏற்கனவே பீரிஹீட் பண்ணின பாத்திரத்தில் வைத்து, மேலே தட்டு போட்டு மூடி 45நிமிடம் கழித்து, போர்க் ஸ்பூனால் குத்தி பார்க்கவும். நன்கு வெந்தவுடன் இறக்கி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
-
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
-
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள். Gayathri Vijay Anand -
முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22 Kavitha Karthi -
சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம் Shailaja Selvaraj -
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
மென்மையான கோதுமை மாவு கேக் (kothumai maavu cake recipe in tamil)
வீட்டிலேயே இனி மைதா, முட்டை, ஒவன் இல்லாமல் கோதுமை மாவில் கேக் செய்யலாம்#arusuvai1#goldenapron3 Sharanya -
-
-
-
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
டூட்டி ப்ரூட்டி கேக்
#nutrient1 இது சுலபமாக செய்ய கூடிய ஒன்று.. ஓவன் தேவையில்லை கேக் மோல்ட் தேவையில்லை சுலபமாக குக்கரில் செய்யலாம் Muniswari G -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)
#Heart#GA4#Eggless cake Azhagammai Ramanathan -
-
ரெயின்போ கேக் (எக்லெஸ்) (Rainbow cake recipe in tamil)
#trendingகுழந்தைகளுக்கு கேக் வகைகள் என்றால் மிகவும் விருப்பம். வண்ணமயமான கேக் என்றால் கொள்ளைப் பிரியம். நாம் வீட்டிலேயே சுலபமாக ஓவன் இல்லாமல் இந்த ரெயின்போ கேக் செய்யலாம். கண்ணைக் கவரும் ரெயின்போ கேக் உங்கள் குழந்தைக்கும் செய்து கொடுத்து மகிழுங்கள். Natchiyar Sivasailam -
-
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1 Sara's Cooking Diary -
சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)
#goldenapron3#choclate Natchiyar Sivasailam -
-
More Recipes
கமெண்ட்