பிரைடு ரய்ஸ் (Fried rice recipe in tamil)

Chella's cooking
Chella's cooking @cook_26683749

#ranjanishome என் தோழியிடம் இருந்து கற்று கொண்டது

பிரைடு ரய்ஸ் (Fried rice recipe in tamil)

#ranjanishome என் தோழியிடம் இருந்து கற்று கொண்டது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்வேக வைத்த சாதம்
  2. 1பச்சை மிளகாய்
  3. கறிவேப்பிலை
  4. 4பூண்டு பல் பொடியாக நறுக்கியது
  5. 2சின்ன வெங்காயம் நறுக்கியது
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. 1துண்டுபட்டை
  8. ஏலக்காய் 2
  9. கிராம்பு 2
  10. முட்டை 3
  11. எண்ணெய் தேவைகேற்ப
  12. மிளகுத்தூள் தேக்கரண்டி

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டை மற்றும் உப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்

  2. 2

    சிறிய வாணலியில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து வறுத்து பொடியாக்கி கொள்ளவும்

  3. 3

    வறுத்த முட்டையை ஒரு தட்டில் மாற்றி கொள்ளவும். பின் அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, கருவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வெங்காயம் மற்றும் பூண்டு வதங்கியதும் அதில் வேக வைத்த சாதம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்

  5. 5

    இப்பொழுது பட்டை, ஏலக்காய், கிராம்பு, பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    இப்பொழுது மிளகு தூள் மற்றும் வறுத்த முட்டை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கிளறி இறக்கவும்

  7. 7

    சுலபமான முட்டை பிரைடு ரைஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chella's cooking
Chella's cooking @cook_26683749
அன்று

Similar Recipes