இட்லி பாப்ஸ் மற்றும் இட்லி போண்டா (Idli pops & idli bonda recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

இட்லி பாப்ஸ் மற்றும் இட்லி போண்டா (Idli pops & idli bonda recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2கபமிந்த இட்லி
  2. 2கேரட் சிறியது
  3. 1வெங்காயம்
  4. 2உருளை கிழங்கு
  5. கொத்தமல்லி தழை
  6. 1பச்சை மிளகாய்
  7. மிளகாய் தூள்
  8. 2டிஸ்பூன்மைதா மாவு
  9. 1டிஸ்பூன்அரிசி மாவு
  10. 2டிஸ்பூன்கோதுமை மாவு
  11. சேமியா
  12. 2டிஸ்பூன்தயிர்
  13. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிதம்முள்ள இட்லியை எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அதை மசிச்சு கொள்ளவும். அதில் அரிசி மாவு,மைதா மாவு, பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    பின்னர் அதில் வெங்காயம்,கொத்தமல்லி தழை,மிளகாய் தூள் சேர்க்கவும்.

  4. 4

    பின்னர் தயிர்,கேரட்,உப்பு சேர்க்கவும்.

  5. 5

    கோதுமை மாவை தண்ணிரில் கலந்து கொள்ளவும். சேமியாவை வறுத்து கொள்ளவும்.

  6. 6

    பின்னர் வேக வைத்த உருளையை சேர்த்து சிறிய சிறிய உருண்டைகளாக்கவும்.அதை மாவில் தொட்டு கொள்ளவும்.

  7. 7

    அதை சேமியாவில் பரட்டி எண்ணெய்யில் பொரித்து கொள்ளவும். போண்டா ரெடி.

  8. 8

    போண்டாவில் குச்சி வைத்தால் பாப்ஸ் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes