தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 2சக்கரைவள்ளி கிழங்கு
  2. 50கி வெல்லம்
  3. 4டீஸ்பூன் அரிசி மாவு
  4. சிறிதுதேங்காய் துருவல்
  5. 2டீஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    சக்கரைவள்ளி கிழங்கை வேகவைத்து எடுக்கவும். வெல்லத்தை உதிர்த்து எடுத்துக்கவும். தேங்காய் துருவல் எடுத்துக்கவும்.

  2. 2

    அடுப்பில் ஒரு பாத்திரத்தில், நெய் விட்டு, வெல்லத்தை சேர்த்து, 1/2 கப் தண்ணீர் விட்டு கரைத்து, வேகவிடவும். பதம் நன்கு கெட்டியானவுடன், 4டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கிளறவும்.

  3. 3

    பின் நன்கு கலந்து விட்டு சக்கரைவள்ளி கிழங்கு சேர்த்து வதக்கவும்.

  4. 4

    நன்கு சுண்டியவுடன், அடுப்பை அணைத்து, இதை 10நிமிடம் ஆறவிடவும்.

  5. 5

    கைகளில் எண்ணெய் தடவி கொண்டு, கிழங்கு மாவை ரோல் செய்யவும். பின் தேங்காய் துருவலில், ரோலை பிரட்டவும். சுவையான சத்தான ரோல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes