சமையல் குறிப்புகள்
- 1
பிரியாணி சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்க்கவும் பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
அரைத்த சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்
- 3
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பிரியாணி மக்களவை வெறும் வாணலியில் வாசனை வரும்வரை வறுத்து அரைத்து அந்த மசாலாவை இதனுடன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பிறகு இதனுடன் சிக்கனை சேர்ப்பீர் மிதமான தீயில் ஐந்து நிமிடம் வதக்கவும் பிறகு நறுக்கிய புதினா கொத்தமல்லி பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும் இப்போது சிக்கன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 5
இதனுடன் மிளகாய்த்தூள் சிக்கன் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும்
- 6
பிறகு கெட்டித் தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி குறைந்த தீயில் மூடி சிக்கனை முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 7
4 கப் தண்ணீர், அரிசிக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 8
இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்
- 9
ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்க்கவும் பொது அரிசியும் தண்ணீரும் நன்றாகக் கொதித்து தண்ணீர் 90% வற்றும் வரை வைக்கவும்
- 10
தண்ணீர் 90% வற்றிய பிறகு மூடியை காற்று புகாதவாறு துணியால் மூடி குறைந்த தீயில் 15 நிமிடம் வைக்கவும்
- 11
அடுப்பை அணைத்து பத்து நிமிடம் கழித்து திறந்து மெதுவாக கிளறவும்
- 12
சுவையான கமகமக்கும் சிக்கன் பிரியாணி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
பெங்களூர் தொன்னை பிரியாணி
#Karnataka தொன்னை பிரியாணி கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த பிரபல பிரியாணி. “தொன்னை” என்றால் பெரிய அளவிலான கப் / கிண்ணங்கள் அர்கா நட் பனை ஓலையில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவை சூழல் நட்பு செலவழிப்பு தகடுகள் மற்றும் கோப்பைகள். இந்த தட்டுகள் / கிண்ணங்களில் பிரியாணி பரிமாறப்படுவதால் இது பிரபலமாக “தொன்னை பிரியாணி” என்று அழைக்கப்படுகிறது Viji Prem -
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
மட்டன் பிரியாணி(Mutton biryani recipe in tamil)
#grand1 கிறிஸ்துமஸ் விழாவில் முக்கியமான பங்கு மட்டன் பிரியாணிக்கு எப்பொழுதும் உண்டு அதனால் என் முறை மட்டன் பிரியாணி Viji Prem -
-
-
-
-
-
-
-
ஆம்பூர் மட்டன் பிரியாணி (Aambur mutton biryani recipe in tamil)
#onepot ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி மட்டனை தனியாக வேக வைத்து அரிசியை தனியாக வேக வைத்து பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து தம் செய்வார்கள் நான் ஆம்பூர் பிரியாணி குக்கரில் ஒரே முறையில் முயற்சித்துப் பார்த்தேன் சுவையில் எந்த மாற்றமும் இல்லை நீங்களும் முயற்சித்துப் பாருங்கள் Viji Prem -
-
-
-
ஆந்திர மிளகாய் சிக்கன் வருவல்
#ap ஆந்திராவின் கிராமங்களில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று சிக்கன் மிளகாய் வறுவல்... மசாலாப் பொருட்கள் எதுவுமின்றி வரமிளகாயை ஊறவைத்து அரைத்து இதனுடன் சேர்ப்பதனால் இதனுடைய சுவை முற்றிலும் மாறுபட்டு காரசாரமாக இருக்கும் Viji Prem -
தலசேரி (மலபார்) பிரியாணி
#kerala #photo தலசேரி உணவு என்பது வடக்கு கேரளாவின் தலசேரி நகரத்திலிருந்து தனித்துவமான உணவைக் குறிக்கிறது, இது கடல் வர்த்தக இடமாக அதன் நீண்ட வரலாற்றின் விளைவாக அரேபிய, பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளில் கலந்துள்ளது. தலசேரி டெல்லிச்சேரி பிரியாணிக்கு பெயர் பெற்றது Viji Prem -
சிக்கன் பிரியாணி (chicken biriyani recipe in Tamil)
செய்முறைகுக்கரில் எண்ணையும் நெய்யும் ஊற்றி பட்டை , கிராம்பு பிரியாணி இலை ஏலக்காய் போட்டு பொரிய விடவும். அத்துடன் இஞ்சி பூண்டு போட்டு வதங்கியதும் வெங்காயம் போட்டு நன்றாக கிளறவும் இத்துடன் தக்காளி போட்டு குழைய வதக்கவும். வதங்கிய உடன் பாதி கொத்தமல்லி, புதினா இலையைப் போட்டு கிளறவும்.பின் அதில் பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், போட்டு வதங்கியவுடன் சிக்கன், சிறிதளவு உப்பு, தயிர் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். தனியா பொடி (கொத்தமல்லி தூள்), 1/2 மூடி எலுமிச்சை சாறு விட்டு வேக விடவும். சிக்கன் நன்கு வெந்த உடன் எண்ணைய் மேல் வரும் போது 1கப் அரிசிக்கு ஒன்றரை கப் அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் ஊறவைத்த அரிசியை கழுவி போடவும். மீத முள்ள கொத்தமல்லி, புதினா தழை போட்டு வேகவிடவும். இத்துடன் சரியான அளவு உப்பு போட்டு மூடி வைக்கவும். விசில் போட வேண்டாம் அரிசி பாதி வேகும் வரை தீயை அதிகமாக வைக்கவும். முக்கால்பகுதி வெந்தவுடன் ஸ்டவ்வை சிம்மில் வைத்து எலுமிச்சையை பிழிந்து ஊற்றவும். பின்னர் விசில் போட்டு தம்மில் போடவும். இதனால் கோழி ஸாப்ட்டாக வெந்திருக்கும் குழைய வாய்ப்பில்லை. 10 நிமிடம் கழித்து விசில் எடுத்து விடலாம் சுவையான ஸ்பெசல் பிரியாணி ரெடி Kaarthikeyani Kanishkumar -
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
சிக்கன் பிரியாணி
#wd இந்த சிக்கன் பிரியாணியை குக்பேட் இணையத்தில் நான் இணைய என்னை உற்சாகப்படுத்தி உதவிய மகி பார்வதி சகோதரிக்கும் உலகில் தாயாக சகோதரியாக தோழியாக மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் Pooja Samayal & craft -
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
-
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem
More Recipes
கமெண்ட் (2)