சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும். பின்னர் நீள வாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கோல்டன் கலர் வரும் வரை வதக்கவும். பின்னர் 1பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 2
பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கல்லுப்பு சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் அதில் மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் தயிர் சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
பின்னர் அரிசி சேர்த்து அதனுடன் 2கப் அரிசிக்கு 3கப் தண்ணீர் சேர்த்து கிளறவும். அதன் மேல் புதினா கொத்தமல்லி மற்றும் 2ஸ்பூன் நெய் சேர்த்து பின் உப்பு சரி பார்க்கவும். சற்று உப்பின் சுவை அதிகமாக தெரிய வேண்டும்.
- 4
பின்னர் 3விசில் வரை விட்டு ஆவி பிரிந்த உடன் குக்கரை திறந்து அதன் மேல் 1ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி சூடாக பச்சடியுடன் பரிமாறவும்.
Similar Recipes
-
-
குஸ்கா (Kushka recipe in tamil)
#salnaஎங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு குஸ்கா. Hemakathir@Iniyaa's Kitchen -
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
-
-
-
-
ஹைதெராபாத் அண்டா பிரியாணி (hyderabad hotel paredise style) (Egg biriyani recipe in tamil)
#apஹைதெராபாத்தில் அனைத்து பிரியாணி வகையும் தம் முறையில் சமைக்கபடுகிறது.இதில் புட் கலருக்கு பதில் பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்க்கலாம்.பரிமாறும் போது பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள மசாலா மற்றும் சாதத்தை சேர்த்து எடுத்து பரிமாறவும். Manjula Sivakumar -
-
-
-
-
-
-
-
-
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
# கர்நாடக குஸ்கா
அசைவ உணவு சாப்பிடாதவர்களுக்கு கர்நாடக குஸ்கா மிக மிக சிறந்த ஆரோக்யத்தை அளிக்கும் ஒரு வகை உணவு. சாப்பிடும் போது முழுமையான திருப்தி கிடைக்கும். mercy giruba -
-
காளான் பிரியாணி வெள்ளரி தயிர் பச்சடி (Kaalan biryani vellari thayir pachadi recipe in tamil)
#salna Gowri's kitchen -
வெஜிடபிள் சாதம் (Vegetable briyani recipe in tamil)
#kids#Lunchboxகுழந்தைகள் காய்கறிகள் விரும்பி சாப்பிடமாட்டார்கள்,இப்படி சாதத்தில் சேர்த்துக் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு விருப்பமான காய்கறிகள் சேர்த்துக் கொள்ளவும். Sharmila Suresh -
பிளைன் குஸ்கா இன் பிரஷர் குக்கர் (Plain kushka recipe in tamil)
பொதுவாக பிரியாணி என்றாலே மட்டன் அல்லது சிக்கன் வைத்துதான் சமைப்போம் என்பது பலரின் எண்ணம். வேட்ச் பிரியாணியும் சிக்கன், மட்டன் பிரியாணிகளுக்கு இணையான ருசியை தரும். இந்த பிளேன் குஸ்கா ரெசிபி பிரஷர் குக்கரை வைத்து வெறும் 45 நிமிடங்களில் செய்யக்கூடியது. #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya
More Recipes
கமெண்ட்