கோதுமை கூல்

Chella's cooking
Chella's cooking @cook_26683749
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

நிமிடம்
2 பேர்
  1. கோதுமை மாவு இரண்டு கரண்டி
  2. தண்ணீர் 3 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. பெரியவெங்காயம் பொடியாக நறுக்கியது தேவைக்கேற்ப
  5. தயிர் தேவைக்கேற்ப
  6. பழைய சாதம் சிறிதளவு

சமையல் குறிப்புகள்

நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் மற்றும் இரண்டு கரண்டி கோதுமை மாவு சேர்த்து கலந்து அதனை கொதிக்கும் நீரில் சேர்த்து கட்டி சேராமல் கலக்கவும்

  2. 2

    உப்பு சேர்த்து கட்டி சேராமல் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.

  3. 3

    அடுப்பை அணைத்து விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், தயிர் மற்றும் பழைய சாதம் சேர்த்து கலக்கவும்

  4. 4

    சுவையான கோதுமை கூல் ரெடி. இதனை குளிர் காலங்களில் சூடாகவும் வெயில் காலங்களில் ஆற வைத்தும் பருகலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chella's cooking
Chella's cooking @cook_26683749
அன்று

Similar Recipes