புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று
#GA4
#WEEK13
#chilly

புளி மிளகாய் (Puli milakai recipe in tamil)

நம் பாரம்பரிய உணவுகளில் ஒன்று
#GA4
#WEEK13
#chilly

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 5பச்சை மிளகாய்
  2. புளி நெல்லிக்காய் அளவு
  3. மஞ்சள் தூள் சிறிதளவு
  4. 1 ஸ்பூன்கடுகு உளுந்தம்பருப்பு
  5. எண்ணெய்
  6. 5 இலைகள்கருவேப்பில்லை
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. வெல்லம் (சக்கரை)

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் பச்சை மிளகாயை கத்தியால் குத்தித் துளையிட வேண்டும்

  2. 2

    முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகுஉளுந்தம்பருப்பு சேர்த்து வெடித்தவுடன் கருகப்பிள்ளை சேர்க்கவும்

  3. 3

    அதன்பின் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும் அதில் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும் மறுப்புறம் புளியைக் கரைத்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    கரைத்தப்புளியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் காரம் அதிகமாக இருக்கும் என்று நினைத்தால் சிறிது சக்கரை சேர்த்துக் கொள்ளலாம்

  5. 5

    மூடிப்போட்டு வேக வைக்கவும் வற்றியப்பின் பரிமாறவும்

  6. 6

    இது சாதம் மற்றும் தயிர்சாதம், புளியேதரை சாதத்திற்கு நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes