Dry Fruits Halwa/உலர் பழம் ஹல்வா (Dry Fruits Halwa recipe in tamil)

Shyamala Senthil @shyam15
Dry Fruits Halwa/உலர் பழம் ஹல்வா (Dry Fruits Halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 அத்திப்பழம், 6 பேரீச்சம்பழம், 6 அக்ரூட்,10 முந்திரி, 12 பாதாம்,10 பிஸ்தா, 1 டேபிள் ஸ்பூன் சூரியகாந்தி விதை, 1 டேபிள்ஸ்பூன் பிளக்ஸ் விதை எடுத்து வைத்து, சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து விடவும்.
- 2
நன்கு அரைத்து வைக்கவும். ஒரு தட்டில் சிறிது நெய் தடவி வைக்கவும். கடாயில் 3 டீஸ்பூன் நெய் விட்டு,
- 3
அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறவும். 3 நிமிடம் கிளறினால் ஹல்வா ரெடி.
- 4
உலர் பழ ஹல்வாவை நன்கு கிளறியவுடன் நெய் தடவிய தட்டில் சேர்க்கவும். 1/4 டீஸ்பூன் கசகசாவை மேலே தூவி விடவும். ஆறியவுடன் பீஸ் போடவும்.
- 5
சுவையான உலர் பழ ஹல்வா ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ட்ரை ப்ரூட்ஸ் பர்பி (Dry fruits burfi recipe in tamil)
#cookpadTurns4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ட்ரை ஃப்ரூட்ஸ் ரெசிபி.ஸ்னாக்ஸ் ஆகவும் வெயிட் லாஸ் செய்ய விரும்புவர்கள் ஸ்னாக்ஸ் ஆகும் பயன்படுத்தக்கூடிய புரோட்டின் ரிச் பர்பி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
டிரை ஃப்ரூட்ஸ் லட்டு (Dry fruits laddu recipe in tamil)
#CookpadTurns4#cookwithdryfruitsஉலர் பழங்கள் மிகவும் உடலுக்கு நல்லது. உலர் பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் காணப்படுகின்றன. Sangaraeswari Sangaran -
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
-
பனானா ஹல்வா (Banana halwa recipe in tamil)
#cookpadturns4#cookwithfruits#banana செவ்வாழை பழம் கொண்டு ஹல்வா செய்துளேன். மிகவும் சுவையாக உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
ஆரஞ்சு பழம் ஜெல்லிமிட்டாய் (Orange pazha jelly mittai recipe in tamil)
#cookpadturns4 Sarvesh Sakashra -
-
👫Sweet Nuts Chappathi 👫 (Sweet Nuts Chappathi recipe in tamil)
#Kids3#lunchboxவளரும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு இனிப்பு சப்பாத்தியாக இதை செய்து கொடுக்கலாம். சத்தானது. சுவையானது. குழந்தைகள் மிகவும் விரும்பிச் சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
ஹோம்மேட் டேட்ஸ் சிரப் (Home made dates syrub recipe in tamil)
#arusuvai1பேரீச்சம்பழத்தை பயன்படுத்தி வீட்டிலேயே சிரப் செய்து வைத்துக் கொண்டால் பாலில் கலந்தோ அல்லது பிரட் டோஸ்ட், பேன் கேக் இவைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். பழச்சாறுகளில் சர்க்கரைக்கு பதிலாக ஸ்வீட்னராக கலந்தும் அருந்தலாம். இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Laxmi Kailash -
-
ட்ரை ப்ரூட் கொக்கோ கோதுமை கேக் (Dry fruit cocoa kothumai cake recipe in tamil)
#CookpadTurns4 Kavitha Chandran -
-
ஆப்பிள் ஹல்வா(apple halwa recipe in tamil)
#CF2மிகவும் எளிமையான ரெசிபி ஆப்பிளில் கூட அல்வா செய்யலாம் Shabnam Sulthana -
பேரிக்காய்,டிரைபுரூஸ் ஹல்வா (Pear fruit,dryfruits halwa recipe in tamil)🍐
பேரிக்காய் ஆப்பிள் வகையை சேர்ந்த பழம். இதில் ஆப்பிளை போல் சத்துக்கள் அதிகம் உள்ளது. எந்த பழம் உடலில் உள்ள கொழுப்பை குறைத்து,உடல் எடையைக் கட்டுப்படுத்தும்.#CookpadTurns4 Renukabala -
-
-
-
-
-
*காசி ஹல்வா*(kasi halwa recipe in tamil)
ஹல்வா என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் ஆகும்.துருவின பூசணிக்காயுடன், கேரட்டையும் துருவி போட்டு வித்தியாசமான சுவையில் இந்த ஹல்வாவை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14210724
கமெண்ட் (12)