மீன் வருவல்

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

மீன் வருவல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 3 வவ்வால் மீன்
  2. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  4. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  5. 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  6. உப்பு
  7. 1 முட்டையின் வெள்ளைக்கரு
  8. 1/2 எலுமிச்சை சாறு
  9. 2 டேபிள்ஸ்பூன் கடலை மாவு
  10. 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு தட்டில் மிளகாய்த்தூள் தனியாத்தூள் கரம் மசாலா மஞ்சள் தூள் உப்பு முட்டையின் வெள்ளைக்கரு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  2. 2

    இப்போது இதனுடன் கடலை மாவும் சேர்த்து நன்றாக கலந்து கழுவிய மீனை நடுவில் படத்தில் காட்டியவாறு கீறிக்கொள்ளவும் பிறகு மீனை இதனுடன் சேர்த்து நன்றாக இரு பக்கமும் வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இதேபோல் அனைத்தையும் துவைத்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  4. 4

    தோசை சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் மீன்களை சேர்க்கவும் இப்போது இரண்டு பக்கமும் ஒவ்வொரு மூன்று நிமிடத்துக்கு ஒரு இடமும் நிமிடமும் திருப்பி போட்டு 15 நிமிடம் பொரித்தெடுக்கவும்

  5. 5

    சுவையான அட்டகாசமான மீன் வறுவல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes