முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டைக்கோஸ் ஐ பொடியாக நறுக்கி கழுவி வைத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலை பருப்பு, வெங்காயம், மிளகாய், கறி வேப்பிலை தாளித்து முட்டைக்கோஸ், மஞ்சள் தூள், உப்பு,கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.வெந்த பின் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான பொரியல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikosh poriyal recipe in tamil)
#GA4#week14#cabbageமுட்டைக்கோஸ் சில நிமிடங்களிலேயே செய்யக்கூடியஒரு சுலபமான காய்கறி அதை வைத்து பொரியல் செய்வதை பார்க்கலாம் Mangala Meenakshi -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
-
-
முட்டைக்கோஸ் கேரட் பொரியல் (Muttaikosh carrot poriyal recipe in tamil)
#GA4#Week14#cabbageporiyalமுட்டைகோஸின் நன்மைகள்.மனிதர்கள் அனைவருக்குமே அவர்களின் வயதை பொறுத்து ரத்த அழுத்த மாறுபடுகிறது.முப்பது வயதை கடந்த பலரையும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் நோய் இன்றைய காலத்தில் பாதிக்கிறது.இப் பாதிப்பு ஏற்பட்டவர்கள் முட்டைகோஸை தங்களின் உணவுகளில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் விரைவில் நீங்கும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
- 😋😋தேங்காய் பாலுடன் இடியாப்பம்😋😋 (Idiappam thenkai paal recipe in tamil)
- சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
- ஹைதராபாத் மொகல் சிக்கன் தம் பிரியாணி (Hyderabad chicken dum biryani recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuppu kootu recipe in tamil)
- முட்டைகோஸ் மசியல் (Muttaikosh masiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14266953
கமெண்ட் (2)