மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)

#GRAND1 முதன் முறையாக செய்து பார்தேன்... அருமையாக வந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்கள்...
மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)
#GRAND1 முதன் முறையாக செய்து பார்தேன்... அருமையாக வந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்கள்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1/2கப் தண்ணீரை நன்றாக சுடவைத்து ஜெலட்டினில் ஊற்றி கட்டியில்லாமல் கலந்து விடவும்.. சூடாக இருப்பது கட்டாயம்...
- 2
1/2கப் சர்க்கரை பொடி செய்து அத்துடன் கார்ன் ப்ளார் மாவையும் சேர்த்து கலந்து வைக்கவும்...
- 3
கடாயில் 1கப் சர்க்கரை சேர்த்து அத்துடன் 1/2கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
- 4
பாகு பதம் பார்ப்பது எப்படி என்றால் சிறிய கிண்ணத்தில் சிறிது பாகு ஊற்றி அதை கையால் எடுத்தால் எடுக்க வரும் ஸாப்டாக இருக்கும்... எப்படி உருட்டினாலும் உருட்ட வரும்... பாகு பதம் தெரிந்தால் இது தக்காளி பதம்...
- 5
இப்போது அடுப்பை சிம்மில் வைத்து ஜெலட்டினை சேர்க்கவும்.. சேர்த்து சிம்மில் 10நிமிடம் வரை கொதிக்க விடவும்
- 6
அடுப்பை அணைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் மாற்றி சிறிது ஆறியதும் பீட்டர் வைத்து நன்றாக பீட் செய்யவும்
- 7
வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்
- 8
பதம் என்னவென்றால் பீட் செய்து முடித்து பீட்டரை தூக்கினால் ரிப்பன் போல் மடிந்து விழ வேண்டும்... அது தான் பதம்..
- 9
எண்ணெய் தடவிய டிரேயில் ஊற்றி 5லிருந்து 6மணி நேரம் வரை அப்படியே மூடி வைக்கவும்...
- 10
6மணி நேரம் கழித்து சர்க்கரை கார்ன் ப்ளார் கலவையை மேலே தூவி விடவும்... ஓரத்தில் கையால் எடுத்து விட்டால் நன்றாக வரும்...
- 11
ஒரு தட்டில் சர்க்கரை கலவையை தூவி அதில் மேர்ஸ்மெலோவை வைக்கவும்... கொஞ்சம் பிசுபிசுப்பாக தான் இருக்கும்... அதை வெட்டும் கத்தியிலும் சர்க்கரை கலவையை தேய்த்த பின் தான் வெட்ட வேண்டும்...
- 12
வெட்டிய ஒவ்வொரு துண்டையும் நன்றாக சர்க்கரை கலவையில் புரட்டி எடுக்கவும்..
- 13
இப்போது சுவையான மேர்ஸ்மெலோ தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கலர்ஃபுல் மண்பானை குல்ஃபி (Man paanai kulfi recipe in tamil)
#photo #வீட்டிலேயே குல்பி செய்யலாம் Vajitha Ashik -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
குலோப்ஜாமுன் சீஸ் கேக்-(Globejamun cheese cake recipe in tamil)
பொதுவாக கிறிஸ்மஸ் க்கு கேக் செய்வது வழக்கம். எப்பொழுதும் செய்யவும் பிளம் கேக்கை தவிர்த்து புதிதாக இப்படி குலோப்ஜாமுன் வைத்து ஒரு சீஸ் கேக் செய்து இந்த கிறிஸ்மஸ்சை கொண்டாடுங்கள். இந்த கேக் செய்வதற்கு ஓவன் அடுப்பு தேவை இல்லை. #grand1 No oven& No Springform pan Sakarasaathamum_vadakarium -
6இன் 1 மேகி ஸ்நாக்ஸ்
#MaggiMagicInMinutes #collab மேகியை வைத்து ஆறு விதமான ஸ்நாக்ஸ் செய்துள்ளேன்.. மிகவும் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்க.. Muniswari G -
மில்க் மைசூர்பா (milk Mysore pak recipe in tamil)
இது மிருதுவாகவும் மிகவும் சுவையாகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் Muniswari G -
-
🐹🐹டெடிபியர் பட்டர் குக்கீஸ் 🍪🍪(teddy bear cookies recipe in tamil)
#CF1என்னுடைய 100 வது ரெசிபியை பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பட்டர் குக்கீஸ். சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். நீங்களும் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்துங்கள். Ilakyarun @homecookie -
-
மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ் (Meringue pops and cookies recipe in tamil)
#Grand1கிறிஸ்மஸ் ட்ரீ, கிறிஸ்மஸ் கேப், ஸ்டார்ஸ் ஆகியவற்றை நம் வீட்டில் மெரிங் பாப்ஸ் மற்றும் குக்கீஸ்களாக சமைத்து மகிழலாம். Asma Parveen -
-
மோத்தி சூர் லட்டு(mothichoor laddu recipe in tamil)
#npd1 விநாயகர் சதுர்த்திக்காக செய்த இனிப்பு வகை மிகவும் அருமையாக இருக்கும் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)
#cf1 முந்திரி பாதாம்பருப்புக்கு பதிலாக வேர்க்கடலையை வைத்து செய்துள்ளேன்.. சுவை அருமையாக இருந்தது நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்... Muniswari G -
-
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வெண்ணிலா கேக் மற்றும் காபி (Vanilla cake & coffee recipe in tamil)
#photoஇந்த மழைக் காலத்தில் ஒரு கப் காப்பியுடன் வெண்ணிலா கேக் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். அதுவும் இப்படி ஒரு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரிமாறினால் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும் Poongothai N -
நூல் நூலான சோன்பப்டி (Soan papdi recipe in tamil)
#kids2#GA4 இப்போது சோன்பப்டி என்றால் ஒரு சிறிய டப்பாவில் சிறுசிறு துண்டுகளாக வைத்து தருகிறார்கள்... என்னுடைய சிறு வயதில் ஒரு தள்ளுவண்டியில் கண்ணாடி பெட்டியில் வைத்து தெருவில் வந்து விற்பனை செய்வார்கள்... அந்த ஞாபகத்தில் இதை நான் செய்துள்ளேன்.. Muniswari G -
சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
#FCகேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் சாக்லேட் கேக் என்றால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்களும் இதை செய்து அசத்துங்கள். Gowri's kitchen -
ப்ரன்ஸ்ப்ரை / potato fry Recipe in tamil
#magazine1கொஞ்சம் முன்னேற்பாடா செய்து வைத்துகொண்டால் பார்ட்டில செய்து சுடச் சுட பரிமாறி அசத்தலாம்இது செய்ய ஊட்டி உருளைக்கிழங்கு என்று சொல்வாங்க அதாவது கிழங்கை கீறி பார்த்தா மஞ்சள் நிறம் இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருக்கும் கெட்டியாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மாம்பழ வேர்க்கடலை ரோல்ஸ்
#3m இது ஒரு புதுமையான ரெசிபி நானே முயற்சி செய்தது மிகவும் அருமையாக இருந்தது... நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.. Muniswari G -
-
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! Sana's cookbook -
பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)
#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது Muniswari G -
-
முடக்கற்றான் புலாவ் (Mudakkathaan pulao recipe in tamil)
#leaf எந்த ஒரு கசப்பும் இல்லாமல் அருமையாக இருந்தது.. நீங்களும் முயற்சி செய்து பாருங்க... Muniswari G -
-
பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)
#cdy இது டீ டைம்க்கு ஏற்ற ஒரு ஸ்நாக்ஸ்... செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
காயின் பிஸ்கெட் அல்லது முட்டை பிஸ்கெட் (Coin Biscuit recipe in tamil)
#CDY இது எல்லா குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் அருமையாக இருக்கும்.இது எண்ணுடைய 2.30 வயது மகனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று தயா ரெசிப்பீஸ்
More Recipes
- நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
- ஒயிட் கிறிஸ்துமஸ் பனிக்கூழ் சாண்ட்விச் (White icecream sandwich recipe in tamil)
- வீட் பாஸ்தா(Wheat Pasta recipe in tamil)
- வெஜிடபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
- உருளைகிழங்கு ஃபிரை (Potato fry recipe in tamil)
கமெண்ட் (2)