சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பவுலில் மிருதுவான வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து க்ரீம் போன்று வரும் வரை நன்றாக கிளறிக் கொள்ளவும்
- 2
அதன் பிறகு இதன் மேல் சல்லடை வைத்து மைதா மாவு,உப்பு, பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும் போது இதனை பெண்ணை சர்க்கரை கலவையுடன் நன்றாக கலக்கவும் பிறகு இதில் சீரகம் சேர்க்கவும் அதன் பிறகு சிறிது சிறிதாக ஊற்றி இதனை மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும், அதிகமாகப் பிசைய கூடாது அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்தால் போதும்
- 3
ஒரு பட்டர் சீட்டின் மேல் தயாரித்து வைத்திருக்கும் கலவையை மேல் வைக்கவும் மீண்டும் இதன் மேல் ஒரு பட்டர் சீட்டை வைத்து சப்பாத்திக் கட்டையில் உதவிகொண்டு சற்று தடிமனாக தேய்த்துக் கொள்ளவும், அச்சு களின் உதவி கொண்டு விருப்பப்பட்ட வடிவங்களில் எடுத்துக் கொள்ளவும்
- 4
டிரையில் சற்று இடைவெளிவிட்டு வைக்கவும்... இப்போது இதன் மேல் சிறு குச்சியின் உதவிகொண்டு ஓட்டைகள் செய்த்துக்கொள்ளவும் பிறகு இதன்மேல் சிறிது உப்புகளை தூவி விடவும்... அவனில் 180 டிகிரி செல்சியஸில் பிரீ ஹிட் செய்து 15 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 5
இதேபோல் அனைத்தையும் தயாரித்துக் கொள்ளவும் சுவையான இனிப்பு உப்பு பிஸ்கட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சாக்லெட் க்ரீம் பிஸ்கட் (போர்பன் பிஸ்கட்) (Chocolate cream biscuit recipe in tamil)
#bake #noovenbaking Viji Prem -
-
-
-
ரெட் வெல்வெட் கேக்
இந்த புத்தாண்டிற்கு வீட்டிலேயே சுலபமாக ரெட் வெல்வெட் கேக் செய்து பார்த்து மகிழுங்கள்.#Grand2 சுகன்யா சுதாகர் -
-
-
-
-
-
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள் Viji Prem -
-
-
-
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam -
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
-
-
-
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
முட்டையில்லா வெண்ணெய் மஃபின் (Eggless butter muffin recipe in tamil)
#GA4 #egglesscake #week22 Viji Prem -
-
-
-
More Recipes
கமெண்ட் (8)