பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)

பாகற்காய் வெல்ல கொத்சு (Bittergourd jaggery kothchu)(Hot and sour curry)
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை விருப்பப்பட்ட வடிவில் நறுக்கி, மஞ்சள்,உப்பு கலந்து பத்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் எடுத்து நன்கு பிழிந்து அதில் வந்துள்ள தண்ணீரை எடுத்து விட்டால் கொஞ்சம் கசப்பு சுவை போல் விடும்.
- 2
பின்னர் வாணலியை
ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும் பிழிந்து வைத்துள்ள பாகற்காய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.பின் நறுக்கிய வெங்காயம்,தக்காளி சேர்த்து வதக்கவும். - 3
பின் அத்துடன் தனியாத்தூள்,மஞ்சள்தூள், சாம்பார் தூள் சேர்த்து வதக்கவும்.
- 4
மசாலா எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன், புளி சாறு செய்து வேகவிடவும்.
- 5
பின்பு கொதிக்கும் கறியில் வெல்லத்தூள்,உப்பு கலந்து நன்கு பச்சை வாசம் போகும் வரை மூடி வைக்கவும்.
- 6
ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் கலந்தால் கறி நன்கு கெட்டி ஆகி கொத்சு தயாராகிவிடும்.
- 7
இப்பொழுது எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான பாகற்காய் வெல்ல கொத்சு சுவைக்கத் தயார்.
- 8
இந்த ஹாட் அண்ட் சோர் கறி சாதம்,சப்பாத்தி எல்லாவற் றுடனும் சேர்த்து சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
வெல்ல அவல்#GA4#WEEK15#Jaggery
#GA4#WEEK15#Jaggeryபெருமாளுக்கு பிடித்தநைவேத்தியம் வெல்ல அவல் Srimathi -
-
-
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
-
-
-
-
-
-
-
புளியோகரே (Puliyokare)
புளியோகரே கர்நாடக மக்களின் மிக விருப்பமான சாதம். எல்லா விசேஷங்களுக்கும், கோவில்களிலும் செய்வார்கள். ஹோட்டலில் மீல்ஸ் உடன் மற்றும் வெரைட்டி சாதமாகவும் பரிமாறுவார்கள். புளிசாதம் தான் கொஞ்சம் வேறு மாதிரி செய்வார்கள்.#Karnataka Renukabala -
-
-
-
-
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
கிரிஸ்பி பாகற்காய் பக்கோடா🍃
பாகற்காய் இருக்கும் கசப்பு வயிற்றில் இருக்கும் பூச்சிகளை கொல்லும். குழந்தைகள் இதை கசப்பாக இருப்பதால் சாப்பிட மாட்டார்கள் . அவர்களுக்கு இதுபோன்று பக்கோடா செய்து கொடுத்தால் விரும்பி உண்ணுவர். BhuviKannan @ BK Vlogs -
-
முளைக்கட்டிய கடலைக்குழம்பு (sprouted channa curry)
முளைக்கட்டிய கருப்பு கடலை மிகவும் சத்துக்கள் நிறைந்தது. குறிப்பாக அதிக ப்ரோடீன் மற்றும் இரும்பு சத்து, வைட்டமின் சி உள்ளது. இந்தக்குழம்பு மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் சுவைக்க நான் இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
பாகற்காய் பிட்லை
பாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். #everyday2 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
More Recipes
கமெண்ட் (6)