கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு

#GA4 #Herbal
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம்.
கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல்/கூட்டு
#GA4 #Herbal
மஞ்சள் கரிசலாங்கண்ணி இலையில் அதிக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. குறிப்பாக உடல் தோல் சம்பந்தமான பிரச்சனைகளை தீர்க்கவும் கண்பார்வை சரி செய்யவும் முடி உதிர்வதை தடுக்க தடுப்பதற்காகவும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் இன்று கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். இப்பொழுது பருப்பு செய்வதற்காக ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சின்னவெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் தக்காளி பூண்டு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக தாளித்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- 2
முக்கால் பாகம் வதங்கியதும் ஊற வைத்த பாசிப்பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைக்கவும்.பின்பு சுத்தம் செய்த கீரையை சேர்த்து மூடி போடாமல் 15லிருந்து 20 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.இந்த கீரையை வேக சிறிது நேரம் எடுக்கும். தேவையான அளவு உப்பு சேர்த்து கீரையை நன்றாக வேகும் வரை வேக விடவும்.
- 3
பின்பு ஒரு பருப்பு கடையும் மத்து வைத்து நன்றாக கடைந்து கொள்ளவும். கீரையும் பருப்பும் நன்கு மசியும் வரை கடைந்து விடவும். தேவைப்படின் இறுதியில் ஒரு தாளிப்பு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிது சீரகம் வரமிளகாய் சேர்த்து தாளித்து சேர்த்துக் கொள்ளலாம்.இப்போது மருத்துவ குணங்கள் நிறைந்த மிகவும் சுவையான கரிசலாங்கண்ணி பருப்பு கடைசல் தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோவை கீரை பருப்பு கடைசல் (Kovai keerai paruppu kadaiasal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
முருங்கை பூ கூட்டு
#கோல்டன் அப்ரோன் 3நாம் முருங்கை மரத்தில் உள்ள முருங்கைகாய் முருங்கை கீரையை உணவாக சமைத்து சாப்பிட்டு இருப்போம் .ஏனோ முருங்கை பூவை நாம் உணவாக பயன் படுத்தி இருக்க மாட்டோம் .ஆனால் முருங்கை பூவில் மிகவும் அதிக சத்தும் அதிக சுவையும் உள்ளது .அதிக மருத்துவ குணமும் உள்ளது . Shyamala Senthil -
வாழைப் பூ கூட்டு
#momவாழைப்பூ கூட்டு கர்ப காலத்திலும் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களின் உடல் நலத்திற்கு ஏற்ற உணவாகும்.வாழைப் பூவில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. Gayathri Vijay Anand -
சௌ சௌ கூட்டு
#lockdown2#goldenapron3லாக்டவுன் காலத்தில் மார்க்கெட்டில் இன்று அனைத்து காய்கறிகளும் கிடைத்தது .வாங்கிய காய்களில் இன்று சௌ சௌ கூட்டு செய்தேன். சௌ சௌவில் வைட்டமின் A,B,C,K, போன்ற சத்துக்கள் உள்ளது. சௌ சௌகாயில் காணப்படும் காப்பர், மாங்கனீசு தைராய்ட் நோய்க்கு சிறந்த உணவாகும் . Shyamala Senthil -
-
பருப்பு கீரை கடைசல்
#Nutrient1பருப்பு கீரை.சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை ஆகும். பருப்புக்கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி ஆகியவை உள்ளன. பருப்பு கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து சமைப்பதால் இதில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது . Shyamala Senthil -
வெந்தய கீரை கூட்டு
#lockdown2வெந்தய கீரையில் வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிகம் உள்ளது. வெந்தய கீரை சீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. அதிக நார்ச்சத்து உள்ளது .லாக்டவுன் சமயத்தில் தெருவில் விற்கப்படும் கீரையை வாங்கி சமைத்தேன் . Shyamala Senthil -
பருப்பு பாயசம்
#Lockdown2இன்று சித்திரை 1 ,லாக்டௌனால் கோவிலுக்கு போக முடியாது. வீட்டிலேயே ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து வணங்கினோம் . Shyamala Senthil -
-
ஓமம் சாதம்/Ajwain Rice
#Goldenapron3#Immunityஓமம் மருத்துவ குணம் கொண்டது .நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்து விடும் ஓமம் .சளி ,இருமல் அஜீரணக் கோளாறு போன்றவை நீங்க உதவுகிறது .நான் இன்று ஓமம் சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
🌿🌿அரைக்கீரை மசியல் 🌿🌿
#Nutrient 3 #bookஅரைக் கீரையில் இரும்புச் சத்து நிறைந்து காணப்படுகிறது. பொதுவாகவே கீரை வகையில் நார்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.தொடர்ந்த அரைக்கீரை சாப்பிட்டு வருவதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகமாகிறது நம் ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. Hema Sengottuvelu -
பருப்பு (தால்) (Paruppu recipe in tamil)
#jan1ஆறுமாத குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய மற்றும் விரைவில் ஜீரணமாகக்கூடிய பாசிப்பருப்பு தால் சப்பாத்தி இட்லி தோசை சாதம் அனைத்திற்கும் ஏற்ற பருப்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
காராமணி சுரைக்காய் பருப்பு
காராமணி அதிக புரதம் உள்ள பருப்பு . எடை குறைய விரும்புவர்கள் இதை வாரத்தில் இருதடவை உணவில் சேர்க்கலீம் Lakshmi Bala -
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் திரட்டிபால்
#coconutவெல்லத்தில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால், இது இரத்த சோகையை தடுக்க உதவுகிறது. உணவு உண்டு முடித்ததற்குப் பிறகு ஒரு சிறிய துண்டு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவும் என்று நம்பப்படுகிறது Jassi Aarif -
கதம்ப கடைசல்
#goldenapron3கதம்ப கடைசல் செய்வதற்கு பருப்பு தேவை இல்லை .பருப்பு இல்லா குழம்பு .சாதத்திற்கு ஏற்றது .சுவையோ அதிகம் . Shyamala Senthil -
-
-
-
-
பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. BhuviKannan @ BK Vlogs -
More Recipes
கமெண்ட் (2)