பட்டாணி கொத்தமல்லி குருமா (Pattani kothamalli kuruma recipe in tamil)

#jan1
Type2
பட்டாணி கொத்தமல்லி குருமா (Pattani kothamalli kuruma recipe in tamil)
#jan1
Type2
சமையல் குறிப்புகள்
- 1
2காய்ந்த பட்டாணியை கழுவி 4 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் சேர்த்து 2 விசில் வேகவிடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும்.1 சிறிய கட்டு கொத்தமல்லி தழை எடுத்து வைக்கவும்.
- 2
1 டீஸ்பூன் கசகசா, 1 துண்டு பட்டை, 2 கிராம்பு,1 டீஸ்பூன் இஞ்சி, 3 பல் பூண்டு, 1 டீஸ்பூன் சோம்பு, 3 டீஸ்பூன் துருவிய தேங்காய் எடுத்து வைக்கவும்.1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
2 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கசகசா, பட்டை இஞ்சி, பூண்டு, கிராம்பு சோம்பு, தேங்காய் துருவல் பச்சைமிளகாய், வர மிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லித் தழையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
வதக்கியவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து நைசாக அரைத்து விடவும். கடாயில் 2 டீஸ்பூன் நெய் விட்டு,1/2 டீஸ்பூன் சீரகம் கறிவேப்பிலை தாளித்து,
- 5
நறுக்கிய வெங்காயம் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி குக்கரில் வெந்த பட்டாணியுடன் சேர்த்து விடவும். உப்பு சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு இரண்டு விசில் வேகவிடவும்.
- 6
1 கப் கோதுமை மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, ஆயில் 2 டீஸ்பூன் விட்டு 20 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு சப்பாத்தி கல்லில் தேய்த்து வைக்கவும்.
- 7
தோசை கல்லில் சப்பாத்திகளை ஆயில் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
- 8
சப்பாத்தி ரெடி. சுவையான பட்டாணி கொத்தமல்லி குருமா ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
-
-
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
அரைத்து விட்ட பச்சை பட்டாணி குழம்பு (Araithu vitta pachai pattani kulambu recipe in tamil)
#jan1 Shyamala Senthil -
-
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
சன்னா கிரேவி/Chana Gravy
#Nutrient1கொண்டைக்கடலையில் நிறைய புரதச்சத்து இருக்கிறது .இதில் எல்லா முக்கிய அமினோ அமிலங்களும் இருக்கின்றது . Shyamala Senthil -
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி (Kothamalli chutney recipe in tamil)
# GA4# week 4 #chutney கொத்தமல்லி, தக்காளி கருவேப்பிலை, சேர்த்து செய்த இந்த சட்னி இட்லி தோசைக்கு பிரமாதமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
சுண்டல் பட்டாணி குருமா(sundal pattani kurma recipe in tamil)
#made3காலைகாலை நேரம் செய்யற இடியாப்பம், ஆப்பம், புட்டு, பூரி, தோசை, ஊத்தாப்பம் போன்ற டிஃபன் வகைகளுக்கு மிகவும் ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
ராஜ்மா உருளைக்கிழங்கு குருமா (Rajma urulaikilanku kuruma recipe in tamil)
#jan1இட்லி தோசை சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
புதினா கொத்தமல்லி சாதம் & உருளைக்கிழங்கு மசாலா (Puthina kothamalli satham recipe in tamil)
#kids3lunchbox recipe Shobana Ramnath -
-
-
More Recipes
கமெண்ட் (4)