லெமன் கிராஸ் டீ (Lemon grass tea recipe in tamil)

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
#GA4#week 17#chai
லெமன் கிராஸ் டீ (Lemon grass tea recipe in tamil)
#GA4#week 17#chai
சமையல் குறிப்புகள்
- 1
டீ பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொள்ளவும். பின்பு அதனுடன் லெமன்கிராஸ் ஒரு டேபிள் ஸ்பூன் தூள் செய்து கொள்ளவும். நீங்கள் விருப்பப்பட்டால் இஞ்சி தட்டி சேர்த்துக் கொள்ளவும்
- 2
டீ நன்றாக கொதித்து வர வேண்டும் பின்பு அதில் ஒரு ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து வடிகட்டி கொள்ளவும்.
- 3
லெமன்கிராஸ் டீ ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
ஹாட் லெமன் டீ(Hot lemon tea recipe in Tamil)
லெமன் டீ அருந்துவதால் புத்துணர்ச்சி உண்டாகும்.வேலைக்கு செல்பவர்கள் இதை ஒரு சூடான குடுவையில் எடுத்து சென்று டீ பிரேக்கில் இதை குடித்தால் தலைவலி நீங்கும்.பனங்கற்கண்டு மற்றும் எலுமிச்சை பழம் உடல் சூட்டை தணிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
இஞ்சி எலுமிச்சை பிளாக் டீ (Inji elumichai black tea recipe in tamil)
#GA4#week 17 # chai.. Nalini Shankar -
-
-
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh -
-
லெமன் கிராஸ் டீ(lemon grass tea recipe in tamil)
இந்த தாவரம் பெண்கள் மாதவிடாய் வலி பிரச்சினையை சரி செய்ய உதவும் parvathi b -
-
-
-
-
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
-
-
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
-
-
More Recipes
- முப்பருப்பு வடை (Mupparuppu vadai recipe in tamil)
- பச்சை மொச்சை பயிறு மசாலா (Pachai mochai payaru masala recipe in tamil)
- துவரம் பருப்பு பக்கோடா குழம்பு (Thuvaramparuppu pakoda kulambu recipe in tamil)
- காலிஃபிளவர் கறிக் கூட்டு (Cauliflower curry kootu recipe in tamil)
- Elachi tea☕ (Elachi tea recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14377796
கமெண்ட்