சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து தேவையான அளவு பால் சேர்த்து கொள்ளவும் ஒரு சிறிய துண்டு இஞ்சியை உரலில் நசுக்கி பாலுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பால் லேசாக கொதித்தவுடன் 2 ஸ்பூன் தூளை சேர்த்துக் கொள்ளவும் பால் நன்கு பொங்கி வரும் வரை காய்ச்சவும்
- 3
இஞ்சிச் சாறு நன்கு இறங்கும்வரை வரை நன்கு கொதிக்க விடவும் வேறொரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து டீ அதில் வடிகட்டிக் கொள்ளவும்
- 4
சுவையான இஞ்சி டீ ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இஞ்சி டீ (Inji tea recipe in tamil)
#GA4#chai#week17டீ என்பது நாம் தினமும் அன்றாட வாழ்வில் குடிக்கும் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய பானம். அதில் இஞ்சி சேர்த்து நாம் குடித்தால் பித்தத்தை சற்று தணிப்பது டன் நம்முடைய புத்துணர்ச்சியையும் அதிகரிக்கும். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
-
-
-
மசாலா டீ☕☕☕ (Masala tea recipe in tamil)
#GA4 #WEEK17 உடலுக்கு புத்துணர்வை தரும் சுவையான மசாலா டீ. Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
-
இரானி டீ (Irani tea recipe in tamil)
#apஹைதராபாத் ஃபேமஸ் டீ என்ன ஒரு மணம் ருசி Sudharani // OS KITCHEN -
பூஸ்ட் டீ (Boost tea recipe in tamil)
#GA4#week17#chai பூஸ்ட் டீ மிகவும் தித்திப்பாக இருக்கும். Aishwarya MuthuKumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14388700
கமெண்ட்