பீட்ரூட் வடை (Beetroot vadai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் துருவிய பீட்ரூட் தனி மிளகாய்த்தூள் சோம்பு உப்பு பூண்டு பொடியாக நறுக்கியது மல்லித்தழை சேர்த்து நன்றாக பிசையவும்
- 2
எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் வடைகளை தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். பார்ப்பதற்கு அழகான கலரில் சுவையான ஹெல்தியான பீட்ரூட் பருப்பு வடை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பீட்ரூட் வடை(Beetroot vadai)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வண்ணத்தில், சுவையான சத்தான பீட்ரூட் வடை. Kanaga Hema😊 -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
பீட்ரூட் மசாலா வடை (Beetroot masala vadai recipe in tamil)
பீட்ரூட் மசாலா வடை, பீட்ரூட் பிடிக்காதவர்கள் கூட ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ், இது உடலுக்கு ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
கேரட் பீட்ரூட் மல்லித்தழை பூரி (carrot beetroot mallithalai poori recipe in tamil)
#deepfry Jassi Aarif -
பீட்ரூட் ஆனியன் ஊத்தாப்பம்(Beetroot Onion Utthapam)
#GA4#Week1Utthapam..பீட்ரூட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இது மாதிரி பீட்ரூட்டை ஊத்தாப்பத்தில் துருவி சேர்த்து அதனுடன் ஆனியன் இட்லி பொடி சேர்த்துக் கொடுத்தால் மிகவும் சுவையாக இருக்கும். பீட்ரூட் சாப்பிடுவதால் நமது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.Nithya Sharu
-
க்ரிஸ்பி பொட்டேட்டோ ஃப்ரை (Crispy potato fry recipe in tamil)
#deepfryமிகவும் மொருமொருப்பாக சுவையாக இருந்தது. செய்வதும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.உருளைக்கிழங்கில் வைட்டமின் சி மினரல் பொட்டாசியம் உள்ளது Jassi Aarif -
பீட்ரூட் பச்சடி (Beetroot pachadi recipe in tamil)
#kerala week 1பீட்ரூட்டில் இரும்புச்சத்து மெக்னீசியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாசியம் விட்டமின் 12 போன்ற இரத்த அணுக்களின் உற்பத்திக்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. jassi Aarif -
-
-
மசாலா வடை(Masala Vadai) or பருப்பு வடை(Paruppu Vadai) #chefdeena
ஆரோக்கியமான பருப்பு வடை #chefdeena Bakya Hari -
பீட்ரூட் ஸ்டிர் ஃரை (Beetroot stir fry recipe in tamil)
#goldenapron3# nutrition 3# familyபீட்ரூட் ஆனது நம் உடலுக்கு தேவையான இரும்புச்சத்து மட்டுமல்லாது இரத்த சோகை தீர்க்க வல்லதாகும். இந்த அற்புதமான உடலுக்கு வலிமையைக் ஊட்டக்கூடிய இந்த பீட்ரூட் பொரியல் எனது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக சமைக்கிறேன். அத்தோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காய்கள் பிடிக்கும் என்பார்கள் ஆனால் அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டை சமைப்பதில் மகிழ்கின்றேன். Santhi Chowthri -
பீட்ரூட் புதினா இட்லி (Beetroot puthina idli recipe in tamil)
#steamமிகவும் சத்தான பீட்ரூட் புதினா இட்லி பசங்களும் கலராக இருப்பதால் விரும்பி சாப்பிடுவார்கள் எப்படி செய்வது என்று பார்க்கலாம் jassi Aarif -
-
-
கார வடை(Kara vadai recipe in Tamil)
*இது பாட்டி காலத்து பாரம்பரிய வடை ஆகும். மிகவும் சுலபமாக செய்யக் கூடியது.#deepfry Senthamarai Balasubramaniam -
பீட்ரூட் சட்னி (Beetroot Chutney Recipe in tamil)
#chutneyஇது காரமும் இனிப்பும் கலந்த சுவையான சட்னி ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் சிக்கு ஏற்ற சட்னி. பீட்ரூட் சத்து குழந்தைகளுக்கு கிடைக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
ஹகலக்காய் பால்யா(பாவக்காய் கறி) (Paavakkaai curry recipe in tamil)
#karnataka week 3 பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்.பசியை தூண்டும். பித்தத்தை தணிக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு நல்ல மருந்தாகும். Jassi Aarif -
சிம்பிள் வெஜிடபிள் சேமியா (Simple Veg Semiya Recipe in Tamil)
#ebookRecipe 11#இரவுவகைஉணவுகள் Jassi Aarif -
-
பீட்ரூட் அவரைக்காய் பொரியல் (Beetroot avaraikaai poriyal recipe in tamil)
#onepot சுவையான ஆரோக்கியமான உணவு.சாதத்தில் போட்டு குழந்தைகளுக்கு பரிமாறலாம். விரும்பி உண்பர் Aishwarya MuthuKumar -
-
More Recipes
- வஞ்சரம் மீன் ப்ரை (Vanjaram meen fry recipe in tamil)
- காஞ்சீபுரம் இட்லி/கோவில் இட்லி (Kanchipuram idli recipe in tamil)
- சப்ஜா லெமன் ஜூஸ் (Sabja lemon juice recipe in tamil)
- மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)
- வெள்ளை காராமணி கிரேவி வித் சப்பாத்தி (Vellai kaaramani gravy with chappathi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14394025
கமெண்ட்