சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)

Shuraksha Ramasubramanian @shuraksha_2002
சேப்பங்கிழங்கு சிப்ஸ் (Seppankilanku chips recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
3 சேப்பங்கிழங்கில் தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்
- 2
பின் அதை அலசவும் அலசிய பின் கொதிக்கும் தண்ணீரில் கிழங்கை போட்டு உப்பு சேர்க்கவும்
- 3
கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும் பிறகு தண்ணீரை கொதிக்க வைத்து அதில் போட்டு வேகவிடவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேக வைத்த கிழங்கை போட்டு பொரிக்கவும்
- 5
பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு வறுத்த கிழங்கில் 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 6
பிறகு கால் ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளவும் இரண்டையும் நன்கு கிளறி கடாயில் வறுத்து எடுக்கவும்
- 7
கிரிஸ்பி செப்பங்கிழங்கு சிப்ஸ் ரெடி😋....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppankilanku roast recipe in tamil)
#GA4 #week11 # Arib Azhagammai Ramanathan -
-
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை
#GA4#week11#arbi சேப்பங்கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
-
-
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppankizhangu Varuval recipe in Tamil)
#GA4/besan/week 12*கடலை மாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவு என்பதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப் பொருள். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கும் உணவுப் பொருட்கள் மெதுவாக செரிமானமாவதால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரிக்காது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் அச்சமின்றி கடலை மாவை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.*இந்த கடலை மாவு பல சுவையான மற்றும் மொறுமொறுப்பான பலகாரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. kavi murali -
-
-
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
-
சேப்பங்கிழங்கு ஃப்ரை (Seppankilanku fry recipe in tamil)
#deepfryசேப்பங்கிழங்கில் பைபர் மாங்கனீஸ் விட்டமின் பி6 பொட்டாசியம் காப்பர் விட்டமின் சி பாஸ்பரஸ் உள்ளது. Jassi Aarif -
-
-
-
-
சேப்பங்கிழங்கு ரோஸ்ட்(cheppakilangu roast recipe in tamil)
சேப்பங்கிழங்கு பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு டேஸ்டாக இருக்கும் செய்வது மிகவும் எளிது Banumathi K -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14441713
கமெண்ட்